புர்காவை தடைசெய்யும் சட்டத்தை உருவாக்கும் யோசனை அமைச்சரவைக்கு - நீதியமைச்சர் அலி சப்றி
Social
By Independent Writer
கோவிட் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தொடர்பான இறுதி சடங்கை எப்படி நடத்த வேண்டும் என்பதை சுகாதார அதிகாரிகளே தீர்மானிக்க வேண்டும் என நீதியமைச்சர் அலி சப்றி தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் வகையில் பொது இடங்களில் முகத்தை மூடும் வகையில் புர்கா உட்பட முக கவசங்களை அணிவதை தடை செய்யும் சட்டத்தை உருவாக்கும் யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கோவிட் தொற்றால் இறக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தொடர்பான இறுதிச் சடங்குகளை நடத்துவது தொடர்பாக தன்னால் கருத்துக்களை முன்வைக்க முடியாது எனவும் அது சுகாதார அதிகாரிகளின் பொறுப்பு எனவும் அலி சப்றி குறிப்பிட்டுள்ளார்.

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Vel Shankar
4.9 20 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 9 Reviews

Mrs. M. Angaleeswari
5.0 13 Reviews

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US