கணவன் ஒருவரின் கொடூரச் செயல்! இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட மனைவி
Crime
Death
Police
Rambukkana
By Benat
றம்புக்கனை பிரதேசத்தில் குடும்பத் தகராறு காரணமாக கணவன் தனது மனைவியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்துள்ளார்.
றம்புக்கனை - ஹேனபொல பிரதேசத்தில் நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மனைவி கொலை செய்யப்பட்டதன் பின்னர் பொலிஸ் நிலையத்தில் சந்தேகநபர் சரணடைந்த நிலையில், கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர், பத்தம்பிட்டிய - றம்புக்கனை பகுதியைச் சேர்ந்த 62 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
றம்புக்கனை பொலிஸார் இதுதொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Mr. Ramji Swamigal
4.6 79 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

உலக அரசியல் பற்றி ஒரு கேள்வி - யாரை நோக்கி கடிதம் எழுத வேண்டும்! 22 மணி நேரம் முன்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US