இன்னும் இரண்டு மாதங்களில் அரசாங்கம் கவிழ்ந்து விடும்-வீரசுமன வீரசிங்க

Ranil Wickremesinghe Government Of Sri Lanka Sri Lanka Podujana Peramuna Sri Lanka Budget 2022
By Steephen Oct 31, 2022 06:28 AM GMT
Report

கடந்த 2020 ஆம் ஆண்டுக்கு பின்னர் நாட்டில் சில அரசாங்கங்கள் ஆட்சிக்கு வந்ததாகவும் ஐந்து அரசாங்கங்கள் ஆட்சிக்கு வந்தன எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஆறாவது அரசாங்கம் உருவாவதை எவராலும் தடுக்க முடியாது

வீரசுமன வீரசிங்க-Weerasumana Weerasinghe

தற்போதைய அரசாங்கம் ஐந்தாவது அரசாங்கம். அடுத்த இரண்டு மாதங்களில் ஆறாவது அரசாங்கம் உருவாவதை பிரம்ம தேவனாலும் நிறுத்த முடியாது.

எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2023 ஆம் ஆண்டுக்கான புதிய வரவு செலவுத்திட்டத்தை கொண்டு வருகிறார்.

எனினும் ரணில் விக்ரமசிங்க கொண்டு வரும் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் எந்த திட்டங்களும் இருக்காது என்பதை உறுதியாக கூற முடியும்.

வரலாற்றில் முதல் தடவையாக வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளியிடப்பட்டுள்ள நாட்டின் வரி கொள்கையானது மக்களால் தாங்கிக்கொள்ள முடியாதுள்ளது. கித்துல் மற்றும் தென்னம் பாளைகளை நைத்து தேனை எடுப்பவர் போல் ரணில் விக்ரமசிங்க வரி கொள்கையை நடைமுறைப்படுத்தி வருகிறார்.

வரவு செலவுத்திட்டம் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் பயணத்தை தீர்மானிக்கும்

ரணில் விக்ரமசிங்க-Ranil Wickramasinghe

வரவு செலவுத்திட்டத்தின் மூலம் மீண்டும் மின்சார கட்டணங்களை 30 வீதமாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளனர். சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைக்கு அமைய மேலும் வரிகளை அதிகரிக்க ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

வரிகளை மீண்டும் அதிகரிப்பது என்பது நாட்டை அழிவை நோக்கி தள்ளுவதாகும். இதனால், ரணில் விக்ரமசிங்க தேர்ச்சி பெற்றரா அல்லது தோல்வியடைந்தாரா என்ற இறுதி பரீட்சை எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறும்.

வரவு செலவுத்திட்டத்தில் அவர் முன்வைக்கும் விடயங்கள் மற்றும் யோசனைகளுக்கு அமைய அவரது அரசியல் பயணமும், இந்த அரசாங்கத்தின் அரசியல் பயணமும் தீர்மானிக்கப்படும். அதனை நாங்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றோம் எனவும் வீரசுமன வீரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.   

8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US