ஒன்று திரண்ட விவசாயிகள்! அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Protest Northern Province C.V.K.Sivagnanam
By Independent Writer Oct 18, 2021 07:58 AM GMT
Report

சேதன பயிர்செய்கைக்கு தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பினர் எதிர்ப்பானவர்கள் இல்லை. ஒரு குறுகிய காலத்தில் விவசாயிகளுக்கு எதுவும் செய்யாமல் அதற்கான மாற்று ஒழுங்குகள் எதனையும் விவசாய துறையில் உள்ள அரசாங்கம் எதுவும் செய்யமால் இருக்கின்றது என வடமாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம்(C.V.K.Sivagnanam) தெரிவித்துள்ளார்.  

வடக்கு மாகாண விவசாயிகளுக்கு சேதனப் பசளை கிடைக்கக் கூடிய வழிவகைகள் எதுவும் செய்யமால் இருக்கின்றனர். அவ்வாறான நிலையினை உடனே நிறுத்தி விவசாயிகளுக்கு கிடைக்ககூடிய வகையிலான செய்கை முறையிலான உரத்தினை தர அரசாங்கம் முன்வரவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒன்றிணைந்த ஒருங்கிணைப்பின் விவசாய சம்மேளத்தின் எற்பாட்டில் உரம் இன்றி உழவு இல்லை என்னும் கருப்பொருளில் விவசாயிகளின் தற்காலப் பிரச்சினைக்கு தீர்வு கோரி கண்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று யாழ்.நல்லூர் கமநல அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக நடைபெற்றது.

இதன்போது கலந்துகொண்ட வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

“உடனே கிருமிநாசனி, செயற்கை உரங்களை தடுத்ததால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்பு எற்பட்டுள்ளது. உணவு உற்பத்தி பாதிக்கப்படுகின்றது. நாட்டில் உணவுப்பஞ்சம் எற்படபோகின்றது என்ற நிலை உருவாகியுள்ளது.

ஆனாலும் சேதனப்பசளை விவசாயம் படிமுறையான விடயம் அதனை ஜனாதிபதி அவர்களின் மூன்றுவருடங்களில் அவ்வாறான விடையத்தினை செய்யலாம்.

அரசாங்கம் தவறான வழிக்கு போகின்றது. அதனை திருத்தி அமைத்து விவசாயிகளுக்கு உடனடி தேவையான செய்கை உரத்தினை தரவேண்டும். இதனை கவனம் செலுத்தி மீளாய்வு செய்யப்படவேண்டும் என நான் நம்புகின்றேன்” என குறிப்பிட்டுள்ளார். 

8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
நன்றி நவிலல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US