அரசாங்கம் பணத்தை அச்சிடுவதனை மட்டுமே நன்றாக செய்கின்றது! எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டு
Money
Mujibur Rahman
Sri lanka Government
By Kamel
இந்த அரசாங்கம் பணத்தை அச்சிடுவதனை மட்டுமே நன்றாக செய்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
நாட்டில் அச்சு மை தீரும் வரையில் அரசாங்கம் பணம் அச்சிடும் என அவர் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
கறுப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்கு அரசாங்கம் அவசரப்பட்ட போதிலும் கோவிட் கட்டுப்பாடு குறித்த சட்டங்களை அமுல்படுத்த அரசாங்கம் அவசரப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்திற்கான எதிர்ப்பு நாளுக்கு நாள் வலுவடைந்து வரும் நிலையில், அடக்குமுறைகளை அரசாங்கம் பயன்படுத்த தொடங்கியுள்ளது என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Ramji Swamigal
4.7 255 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US