வெள்ளவத்தை சிறுவர் காப்பகத்தில் இருந்த சிறுமி தப்பியோட்டம்
Police spokesman
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Steephen
கொழும்பு வெள்ளவத்தை பொலிஸ் பிரிவில் டப்ளியூ.ஏ.டி.சில்வா மாவத்தையில் அமைந்துள்ள சிறுவர் காப்பகத்தின் பொறுப்பில் இருந்து வந்த சிறுமி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெள்ளவத்தை லங்காதார சிறுவர் காப்பகத்தில் இருந்த இந்த சிறுமி மூன்று தினங்களுக்கு முன்னர் ரண்முத்துகல தடுப்பு முகாமில் இருந்த நிலையில், சிறுவர் காப்பகத்தில் கையளிக்கப்பட்டிருந்தார்.
15 வயதான இந்த சிறுமி தியகடுவ, மஹகம பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை நடத்தி வருவதாகவும் வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam
சிந்தாமணியால் சிக்கலில் சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US