700 காளைகளின் பங்கேற்புடன் ஜல்லிக்கட்டு ஆரம்பம்!
தமிழகத்தில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டிகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று ஆரம்பமாகியுள்ளன.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அரசாங்கம் கடும் கட்டுப்பாடுடன் அனுமதி வழங்கியது.
இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சியில் இன்று காலை ஜல்லிக்கட்டு ஆரம்பமானது
தமிழகத்தில் இந்த ஆண்டில் நடைபெறும் முதல் ஜல்லிக்கட்டு போட்டி இதுவாகும்.
இந்தப்போட்டியில் 300 மாடுபிடி வீரர்கள் மற்றும் 700 காளைகள் பங்கேற்றுள்ளன.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
