பணி நீக்கப்பட்ட தொழிற்சங்கத் தலைவரை “மீள இணைக்க முடியாது“ (PHOTOS)

Srilanka People
By Dhayani Jan 06, 2022 07:22 PM GMT
Report

பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து தொழிலாளர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டதை எதிர்த்து பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிற்சங்கத் தலைவர் ஒருவரை மீண்டும் பணியில் அமர்த்த முடியாது என பிரபல பல்தேசிய நிறுவனம் ஒன்று தொழில் ஆணையரிடம் தெரிவித்துள்ளது.

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இலங்கைக்கு உரங்கள் மற்றும் பிற விவசாய இரசாயனங்களை இறக்குமதி செய்து வரும் பவர் நிறுவனம், அரசாங்கம் எந்த சலுகைகளையும் வழங்காததை எதிர்த்த நிறுவனத்தின் ஊழியர்களை கட்டாய ஓய்வில் அனுப்பும் திட்டத்திற்கு எதிர்ப்பு வெளியிட்ட இலங்கையின் முக்கிய தொழிற்சங்கத் தலைவரான பாலா தம்போ, தனது பணிக்காலம் முழுவதும் தலைமை தாங்கிய இலங்கை வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் (CMU) தற்போதைய தலைவரை பதவியில் இருந்து நீக்கியமைக்கு எதிராக தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

28 வருடங்களாக பணியாற்றிய தான் தன்னிச்சையாக பணிநீக்கம் செய்யப்பட்டமை குறித்து தொழிற்சங்கத் தலைவர் அபேவிக்ரம, தொழிற் திணைக்களத்தில் செய்த முறைப்பாட்டிற்கு அமைய நேற்றைய தினம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இலங்கை வர்த்தக, கைத்தொழில் மற்றும் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகள், பணிநீக்கம் செய்யப்பட்ட தமது தொழிற்சங்கவாதியை மீள வேலைக்கு அமர்த்துமாறு கோரிக்கை விடுத்த போதிலும், பவர் நிறுவன அதிகாரிகள் வேலையில் அமர்த்த மறுப்பு தெரிவித்துள்ளதோடு, இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளனர்.

தொழில் ஆணையாளர் அலுவலகம், இரு தரப்பினருக்கும் எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிப்பதற்கு இரண்டு வார கால அவகாசம் வழங்கியுள்ளதாகவும், ஜனவரி 19 ஆம் திகதிக்கு முன்னர் அதனை சமர்ப்பிக்கவுள்ளதாகவும், இலங்கை வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் மங்கள அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உயிர் வாழ்வதற்கு முக்கியமானாகக் கருதப்படும் இலட்ச ரூபாய் பெறுமதியான Tocilizumab தடுப்பூசியை சுவிட்சர்லாந்தை தளமாகக் கொண்ட நிறுவனமான பவர் இலங்கைக்கு இறக்குமதி செய்கிறது.

“அனைத்து ஊழியர்களையும் வரவழைத்து, உரப் பிரச்சினையில் அரசாங்கம் எங்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கவில்லை என நிறுவனம் கூறியது. அதனால் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டுமெனவும், நட்டஈட்டைத் தருவதாகவும் அதனைப் பெற்றுக்கொண்டு தாமாக பணியில் இருந்து விலகுமாறும் அறிவுறுத்தப்பட்டது.

இது குறித்து தொழிற்சங்கத்துடன் பேச வேண்டுமெனக் கூறினேன். எனினும் என்னை பணி நீக்கி கடிதம் வழங்கினார்கள்.” என மங்கள அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.

60 ஆண்டுகளுக்கும் மேலாக, பவர் நிறுவன தொழிலாளர்கள் இலங்கை வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் தொழிற்சங்கத்தடன் இணைந்து அவர்களின் தொழிற்சங்க உரிமைகளை வென்றெடுத்துள்ளனர்.

“அண்மையில் 60 ஆண்டுகளாக எங்களுடனான கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து ஒரு தலைப்பட்சமாக விலகிக் கொண்ட பவர் நிர்வாகம், தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்கு அழைப்பு விடுத்தபோது அவ்வாறு செய்யாத நிலையில், கடந்த காலத்தில் தொழிற்சங்க எதிர்ப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இது ஒரு முதல் படியாகும்.” என இலங்கை வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் துணை செயலாளர் செல்லையா பழனிநாதன் கூறியுள்ளார்.

தனது தொழிற்சங்க சக ஊழியரை பணிநீக்கம் செய்தமை நியாயமற்ற தொழிலாளர் கொள்கை மீறல் என்பதால் பவர் நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.


GalleryGallery

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21 Evening

மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US