பரிசுத்த பாப்பரசரின் இறுதி சந்திப்பு! அமெரிக்க உயர் பிரதிநிதி இரங்கல்
உலகம் முழுவதும் பரிசுத்த பாப்பரசரை நேசித்த மில்லியன் கணக்கான கிறிஸ்தவர்களுக்கு என் இதயம் இரங்குகிறது என அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி வான்ஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில்,
“போப் பிரான்சிஸ் காலமான செய்தியை இப்போதுதான் அறிந்தேன். உலகம் முழுவதும் அவரை நேசித்த மில்லியன் கணக்கான கிறிஸ்தவர்களுக்கு என் இதயம் இரங்குகிறது.
I just learned of the passing of Pope Francis. My heart goes out to the millions of Christians all over the world who loved him.
— JD Vance (@JDVance) April 21, 2025
I was happy to see him yesterday, though he was obviously very ill. But I’ll always remember him for the below homily he gave in the very early days…
உடல்நிலை பாதிப்பு
நேற்று அவரைப் பார்த்ததில் நான் மகிழ்ச்சியடைந்தேன். இருப்பினும் அவர் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார்.
ஆனால் கோவிட் நோயின் ஆரம்ப நாட்களில் அவர் ஆற்றிய மறையுரைக்காக நான் எப்போதும் அவரை நினைவில் கொள்வேன். அது மிகவும் அழகாக இருந்தது” என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 14 மணி நேரம் முன்

கணவன் உடலை டிரம்மில் வைத்து அடைத்த நிலையில்.., மணமக்களுக்கு பிளாஸ்டிக் டிரம் பரிசளித்த நண்பர்கள் News Lankasri

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri
