நாட்டில் வேகமாக அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை
COVID
By Independent Writer
இலங்கைக்குள் இன்று மாத்திரம் 551 பேர் கொரோனா தொற்றாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து இலங்கைக்குள் இதுவரை காலத்தில் கொரோனா தொற்றாளர்களாக கண்டறியப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 39ஆயிரத்து 782ஆக உயர்ந்துள்ளது.
அதேநேரம் மருத்துவமனைகளில் 8 ஆயிரத்து 258 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சைபெற்று வருகின்றனர்.
அத்துடன் நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்தை கடந்துள்ளது.
இன்று மேலும் 771 பேர் குணமடைந்ததை அடுத்து இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன்படி நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 31 ஆயிரத்து 339 ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய் மற்றும் MK ஸ்டாலின்.. பத்திரிகை வைத்த கலாநிதி மாறன் Cineulagam
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US