வலிப்பு நோய் காரணமாக செட்டிகுளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பிரதேசசபை சிற்றூழியர் உயிரிழப்பு
Social
By Independent Writer
வலிப்பு நோய் காரணமாக செட்டிகுளம் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட பிரதேச சபை சிற்றூழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வவுனியா, செட்டிகுளம் பிரதேச சபையில் சிற்றூழியராக கடமையாற்றும் மெனிக்பாம் பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரன் (வயது 36) என்பவருக்கு வீட்டிலிருந்த போது வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த நபரை செட்டிகுளம் வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்காக நேற்றுமுன் தினம் கொண்டு சென்ற நிலையில் அவர் மரணமடைந்துள்ளார்.
குறித்த மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனை இடம்பெற்று நேற்று சடலம் அவரது குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 22 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US