இனி உலகை ஆட்டிப்படைக்க போகும் சர்வாதிகாரிகளின் கூட்டம் (VIDEO)
உக்ரைன் எல்லைகளில் படைகளை குவித்து கடந்த ஒரு மாத காலமாக எச்சரித்து வந்த ரஷ்யா, உக்ரைன் மீது வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்தி போரை தொடங்கியிருந்தது.
இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையில் இதுவரை இடம்பெற்ற மோதலில் இதுவரை 1,000க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருந்தது.
உக்ரைன் - ரஷ்ய மோதல் காரணமாக உலக யுத்தமொன்று ஏற்பட்டு அந்த யுத்தத்தில் மனித உயிர்கள் தப்பித்தால் தப்பித்த உயிர்கள் யுத்த வரலாற்றினை எழுதும் பட்சத்தில் விளாடிமிர் புட்டின் என்ற பெயர் உலக வரலாற்றில் முக்கிய இடம்பிடிக்கும்.
விளாடிமிர் புட்டின் என்ற நபரின்றி ரஷ்யா கிடையாது இது பல மில்லியன் ரஷ்ய மக்களின் கருத்தாகும்.
இது தொடர்பில் பல தகவல்களை உள்ளடக்கி வருகின்றது உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி,