இலங்கை ரூபாயின் பெறுமதியில் பதிவாகியுள்ள மாற்றம்
Sri Lanka
Economy of Sri Lanka
Dollars
By Kowshi
அமெரிக்க டொலரின் விற்பனை விகிதம் 334 ரூபாவாக குறைந்துள்ளது.
அதே சமயம் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று(21.08.2026) அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு மேலும் உயர்ந்துள்ளது.
டொலரின் பெறுமதி
இலங்கை மத்திய வங்கியின் தகவல்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி ரூ. 326.05இலிருந்து ரூ. 325.10 ஆகக் குறைந்துள்ளது. மேலும் அதன் விற்பனை விகிதமும் ரூ. 335.01இலிருந்து ரூ. 334.23 ஆகக் குறைந்துள்ளது.

Mr. Vel Shankar
4.8 44 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
பால்கனியின் 60வது மாடியிலிருந்து விழுந்த பிரித்தானிய சிறுவன்: 2 வார கோமாவிற்கு பிறகு கண் விழிப்பு News Lankasri
திருமண மேடையில் கைவிட்ட மணமகன்..இப்போது எனக்கு கணவர் கிடைத்துவிட்டார் - பிரித்தானியப் பெண் News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US