திரிபடைந்த கோவிட் வைரஸால் உயிரிழப்புக்கள் அதிகரிக்கலாமென எச்சரிக்கை : செய்திகளின் தொகுப்பு
திரிபடைந்த புதிய கோவிட் வைரஸினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்தே குறித்த சங்கத்தின் தலைவர் வைத்தியர் ஹரித்த அளுத்கே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இது தொடர்பிலான மேலதிகத் தகவல்களுடனும் இன்னும் பல முக்கிய செய்திகளுடனும் வருகிறது இன்றைய மாலைநேரச் செய்திகளின் தொகுப்பு,

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

100 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் ராஜயோகம்! இந்த 5 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்.. உங்கள் ராசி இருக்கா? News Lankasri

நடிகர் விஜய்யுடன் முற்றிய சண்டை: விஜய்யை கடைசியாக எச்சரித்த மனைவி..! விவாகரத்து செய்வது உண்மையா? Manithan
