ஜனாதிபதி மாளிகையில் இருந்து மீட்கப்பட்ட மில்லியன் கணக்கான பணம்! கோட்டாபய தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
Gotabaya Rajapaksa
Sri Lankan protests
Sri Lanka Economic Crisis
Sri Lankan political crisis
Sri Lanka Anti-Govt Protest
By Benat
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் வாக்குமூலம் பெறுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜனாதிபதி மாளிகையில் இருந்து மீட்கப்பட்ட மில்லியன் கணக்கான பணம் தொடர்பில் இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளது.
கோட்டாபயவிடம் வாக்குமூலம்
கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தை ஆக்கிரமித்திருந்தனர்.
இதன்போது, அங்கிருந்து ஆர்ப்பாட்டக்காரர்களால் 17.8 மில்லிய பணம் மீட்கப்பட்டிருந்தது.
இவ்வாறு மீட்கப்பட்ட பணம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியிடமிருந்து வாக்குமூலத்தை பெறுமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
கிளீன் சிறீலங்கா : வலி நிவாரணி அரசியல் 4 நாட்கள் முன்
ரூ.6 கோடி மதிப்பில் தங்க நகைகள், செல்போனுக்கு தங்க உறை.., மகா கும்பமேளாவில் கவரும் தங்க பாபா News Lankasri
லொட்டரியில் ரூ.7.8 கோடி வென்ற ஊழியர்.., பணத்தை திருப்பி கொடுக்குமாறு கேட்டுக்கொண்ட நிறுவனம் News Lankasri
இந்த திகதிகளில் பிறந்தவர்கள் புத்திகூர்மையால் ராஜ வாழ்க்கை வாழ்வார்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US