கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிகாலையில் சிக்கிய தம்பதியினர்
Bandaranaike International Airport
Sri Lanka Airport
Abu Dhabi
By Dhayani
கட்டுநாயக்க விமான நிலையத்தில்15 மில்லியன் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (12) விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தம்பதியினர் கைது
நீர்கொழும்பில் வசிக்கும் திருமணமான தம்பதிகளான இருவரும் இன்று அதிகாலை 02.30 மணிக்கு எதிஹாட் எயார்வேஸ் EY-394 விமானத்தில் அபுதாபியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தினை வந்தடைந்துள்ளனர்.

இதன்போது அவர்களிடமிருந்து வெளிநாட்டு "பிளாட்டினம்" சிகரெட்டுகளையும் 500 அட்டைப்பெட்டி சிகரெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
வெனிசுலாவின் தற்காலிக ஜனாதிபதி நானே...! சர்ச்சைகளுக்கு மத்தியில் ட்ரம்ப் வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 57 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 4 நாட்கள் முன்
லண்டனின் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு நேர்ந்த சோகம்: ஆண், பெண் மற்றும் குழந்தை உயிரிழப்பு News Lankasri
ட்ரோன்கள் அத்துமீறும்... நிம்மதியாக உங்களைத் தூங்க விடாது: ஐரோப்பாவிற்கு ரஷ்யா மிரட்டல் News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US