1990களில் விற்கப்பட்ட இளைஞர்களுக்கும் அநுரவுக்குமான தொடர்பு! மனங்களை உறையச்செய்யும் உண்மைகள்..
1971ஆம் ஆண்டு ஜேவிபி என்ற இடதுசாரி அமைப்பு நாடு முழுவதும் புரட்சியொன்றை செய்திருந்தது.1980இன் இறுதியிலும் ஜேவிபி இளைஞர்கள் ஆயுதப்புரட்சியில் ஈடுபட்டிருந்தார்கள்.
1990 களில் விடுதலைப்புலிகள் அமைப்பினர் வடக்கு கிழக்கில் 2ஆம் கட்ட ஈழயுத்தம் என அடையாளப்படுத்தப்பட்ட ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நாட்களில் மனங்களை உறைய வைக்ககூடிய காட்சிகளை தெருக்களில் சாராதரணமாகவே காணக்கூடியதாக இருந்துள்ளது.
தெருக்களில் பாலங்களில் என நாளாந்தம் பிணங்கள் சாதாரணமாகவே எரிந்துக்கொண்டிருந்துள்ளது.
1990 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் இலங்கை இராணுவத்தின் சிறப்பு பிரிவான கொலக்கொட்டியா என்று அழைக்கப்பட்ட SF படைப்பிரிவு மற்றும் CS என்று அழைக்கப்பட்ட கவுண்டர் சப்வேர்சிவ் யூனிட் பிரிவுகளால் வெள்ளைவான்களில் கடத்தப்பட்ட இளைஞர்களே கடுமையான சித்திரவதைகளுக்கு பின்னர் மறுநாள் எரியூட்டப்பட்டுவந்ததாக மக்கள் மத்தியில் பேசப்பட்டது.
இந்த விடயங்களின் உண்மைதன்மைகளை விரிவாக நோக்குகின்றது உண்மைகள் நிகழ்ச்சி...
இலங்கை பாடகர் சபேசனுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத விஷயத்தை செய்த எஸ்.பி.சரண்... எமோஷ்னலான மேடை Cineulagam
மிக மோசமான வீழ்ச்சி... மில்லியன் கணக்கானோர் பாதிக்கப்படலாம்: எச்சரிக்கும் பொருளாதார நிபுணர்கள் News Lankasri