புனித பௌத்தம் போஷித்த நாகரீகத்தை அழிக்க இடமளிக்க முடியாது-கொழும்பு பேராயர்

Buddha’s hand Sri Lanka Cardinal Malcolm Ranjith Sri Lankan political crisis
By Steephen Dec 12, 2022 05:37 AM GMT
Report

வெளிநாடுகளில் படித்தவர்கள் மற்றும் வாழும் பறங்கியர் கூறுகின்றனர் என்பதற்காக இரவு வாழ்க்கை, இரவு நேர களியாட்ட விடுதிகள், கெசினோ, கஞ்சா போன்றவற்றை இலங்கையின் கலாசாரத்திற்குள் சேர்க்க இடமளிக்க முடியாது என கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பு குரண புனித பேருது கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடி கட்டடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே பேராயர் இதனை கூறியுள்ளார்.

நாட்டின் கலாசாரத்தை அழிக்க இடமளிக்க முடியாது

Cardinal Malcolm Ranjith-கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

புனிதமான பௌத்த மதத்தால் போஷிக்கப்பட்ட நாட்டின் நாகரீகம் மற்றும் கலாசாரத்தை அழிக்க அவர்களுக்கு இடமளிக்க முடியாது. இப்படியான முட்டாள் வேலைகளுக்கு இடமளிக்க வேண்டாம் என பௌத்த தேரர்கள் உட்பட சமய தலைவர்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.

சர்வதேச நாணய நிதியம் அல்லது உலக வங்கி கூறுகின்றன என்பதற்காக நாட்டுக்கு பொருந்தாத சட்டத்தை நடைமுறைப்படுத்துவது பிச்சை எடுத்து சாப்பிடுவதை போன்றது.

சில அரசியல்வாதிகள் இலங்கையை விற்றேனும் சாப்பிட்டு, குடித்து வாழலாம் என நினைத்து, வெளிநாட்டு நிறுவனங்களிடம் நாட்டின் பங்குகளை வழங்கி வருகின்றனர்.

உயர் மட்டம் முதல் கீழ் மட்டம் வரை ஊழலுக்கு அமையாகியுள்ளனர்

Cardinal Malcolm Ranjith-கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

அதிகாரம், பதவியை பாதுகாத்துக்கொள்ள நாட்டை பயன்படுத்த வேண்டாம் என சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். நாட்டின் உயர் மட்டத்தில் இருந்து கீழ் மட்டம் வரை உள்ளவர்கள் ஊழலான முறைகளுக்கு அடிமையாகியுள்ளனர்.

ஒரு புறம் போதைப் பொருளை வைத்திருப்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும் என கூறி, மறுபுறம் கஞ்சா பயிரிட இடமளிக்கின்றனர். நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாயின் நாட்டுக்குள் சிந்தனை ரீதியான முழுமையான புரட்சி ஏற்பட வேண்டும் எனவும் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மேலும் தெரிவித்துள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
33ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
கண்ணீர் அஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US