இலங்கையில் 1953க்கு பின்னர் மழுங்கடிக்கப்பட்ட பொது மக்கள் புரட்சி (காணொளி வடிவ கள அரசியல்)
இலங்கையின் பொருளாதார நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.
எரிபொருட்களின் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு அத்தியாவசிய பொருட்களின் விலையிலும் தாக்கத்தை கொண்டு வந்துள்ளது. இதன்படி நுகர்வோர் பாரிய பொருளாதர சுமைக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த நிலைமைக்கு அரசாங்கமே முழுப்பொறுப்பையும் ஏற்கவேண்டும் என்ற குற்றச்சாடடு சுமத்தப்படுகிறது. அரசாங்கத்தின் பொருளாதார கொள்கையும் நிதிக்கொள்ளையுமே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
எனினும் அரசாங்கம் கொரோனைாவையும் சர்வதேசத்தையும் முன்னைய அரசாங்கங்களையும் காரணம் காட்டி ஒவ்வொரு நாளும் மக்களின் எதிர்ப்புக்களை சமாளித்து வருகிறது.
இந்தநிலையில் மக்கள் புரட்சிகள் இடம்பெறுமா? என்பதை தெரிந்து கொள்வதற்காக காணொளியை பாருங்கள்!


அதானி குழுமத்தின் மோசடிகளை அம்பலப்படுத்திய அமெரிக்கா 9 மணி நேரம் முன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தாய், தந்தையா இவர்கள்.. இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் Cineulagam

இந்திய இளைஞரை கரம் பிடித்த ஸ்வீடன் பெண்! பேஸ்புக் நண்பர்களுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர் News Lankasri

தமிழ்நாட்டில் இதுவரை வாரிசு, துணிவு படங்களுக்கு கிடைத்த வசூல்.. முன்னிலையில் இருப்பவர் யார் Cineulagam
