நாட்டில் நீண்ட இடைவெளியின் பின்னர் கோவிட் மரணங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம்
நாட்டில் மிக நீண்ட இடைவெளியின் பின்னர் குறைந்த எண்ணிக்கையிலான நாளாந்த கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளது.
அரசாங்கத் தகவல் திணைக்களம் கோவிட் மரணங்கள் பற்றிய விபரங்களை வெளியிட்டுள்ளது.
நேற்றைய தினம் (16.10.2021) நாட்டில் 12 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன. உயிரிழப்புக்களில் எட்டு ஆண்களும்,நான்கு பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
இதில் 30 முதல் 59 வயது வரையிலான 3 மரணங்களும், 50 வயதுக்கும் மேற்பட்ட 9 மரணங்களும் பதிவாகியுள்ளன.
நாட்டில் மொத்த கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 13484 ஆக உயர்வடைந்துள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

இரவு தூக்கத்திற்கு ரயில் நிலையங்களை நாடியவர்... இன்று அவரது சொத்து மதிப்பு மட்டும் ரூ. 19,000 கோடி News Lankasri

பாதியில் நின்றுபோன திருமணம்.. முன்னாள் காதலி ராஷ்மிகாவிற்கும் தனக்கும் தற்போது இதுதான் உறவு என கூறிய நடிகர் Cineulagam

இந்தியா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால்... கனடா பாதுகாப்புத்துறை அமைச்சர் கருத்து News Lankasri

திடீரென விஜய் டிவி செய்த மாற்றம், கோபத்தில் உள்ளாரா எஸ்.ஏ.சி- இப்படியொரு முடிவு எடுத்தாரா? Cineulagam
