வெலிக்கடை சிறைச்சாலையில் திசைக்காட்டி உறுப்பினர்களுக்கும் அறை

Colombo Uthaya Gammanpila Department of Prisons Sri Lanka Prisons in Sri Lanka
By Amal Oct 21, 2025 06:46 AM GMT
Report

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கொடுப்பனவுகளை கட்சி நிதியத்திற்கு வழங்குவது சட்டவிரோதமானது என்றும், இது பொது நிதியை தவறாகப் பயன்படுத்துதல் என்றும் பிவிதுரு ஹெல உருமய தலைவர் உதய கம்மன்பிலவலியுறுத்தினார்.

கொழும்பில் நேற்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவுகளை கட்சி நிதியத்திற்கு வழங்குவதைத் தடை செய்யும் ஒரு நாடாளுமன்றத் தீர்மானத்தை தயாசிறி ஜயசேகர கொண்டு வந்துள்ளார்.

இந்த கொடுப்பனவுகளை கட்சி நிதியத்திற்கு வழங்கியதன் காரணமாக திசைக்காட்டி உறுப்பினர்கள் 159 பேரும் எதிர்காலத்தில் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

நாட்டின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை! அவதானமாக இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தல்

நாட்டின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை! அவதானமாக இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தல்

வெலிக்கடை சிறைச்சாலையில் திசைக்காட்டி உறுப்பினர்களுக்கும் அறை | The Cell Assigned To Compass In Velikada Jail

அலுவலக கொடுப்பனவு

அலுவலக கொடுப்பனவுக்காக ரூ. 1 இலட்சம் வழங்கப்படுகிறது. இது அலுவலகத்தை பராமரிப்பதற்காக வழங்கப்படுகிறது. இதை கட்சி நிதியத்திற்கு வழங்குவது பொதுப் பணத்தை தவறாகப் பயன்படுத்துதலாகும்.

மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வழங்கப்படும் இந்த கொடுப்பனவுகளை. கட்சிக்கு நன்கொடையாக வழங்கினால், மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க உறுப்பினர்கள் தயங்குவார்கள்.

வெலிக்கடை சிறைச்சாலையில் திசைக்காட்டி உறுப்பினர்களுக்கும் அறை | The Cell Assigned To Compass In Velikada Jail

"குறிப்பிட்ட நோக்கத்திற்காக வழங்கப்பட்ட பொதுப் பணத்தை அனுமதி இல்லாமல் வேறு நோக்கத்திற்காகப் பயன்படுத்துவது பொதுச் சொத்தை அபகரித்தல் ஆகும். இது ஒரு பிணையில் வெளிவர முடியாத குற்றம்," என்று அவர் எச்சரித்தார்.

"திசைக்காட்டி" உறுப்பினர்கள் 159 பேரும் இந்த கடுமையான குற்றத்தைச் செய்வதாக அவர் நினைவுபடுத்தினார்.

இதன் விளைவாக, 2029 இல் வெலிக்கடை சிறைச்சாலையில் ஒரு அறை "திசைக்காட்டி" உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இசைப்பிரியாவுக்கு நடந்த கொடூரம்.. முடிச்சுக்களை அவிழ்க்கும் சரத் பொன்சேகா

இசைப்பிரியாவுக்கு நடந்த கொடூரம்.. முடிச்சுக்களை அவிழ்க்கும் சரத் பொன்சேகா

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மண்டைதீவு, Toronto, Canada

25 Mar, 2026
மரண அறிவித்தல்

Bidor, Malaysia, வல்வெட்டித்துறை, முருங்கன், திருகோணமலை

24 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Mississauga, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, London, United Kingdom

24 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, கொக்குவில், London, United Kingdom

21 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்லாரை, முரசுமோட்டை

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனிக்குளம், Coventry, United Kingdom

28 Mar, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

19 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
மரண அறிவித்தல்

கேகாலை, அளவெட்டி, வளலாய், Toronto, Canada

26 Mar, 2026
மரண அறிவித்தல்

தண்ணீரூற்று, திருகோணமலை, Toronto, Canada

26 Mar, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, Hatton, London, United Kingdom

22 Mar, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கொழும்பு, Toronto, Canada

24 Mar, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, Auckland, New Zealand

28 Mar, 2018
மரண அறிவித்தல்

சுழிபுரம், மலேசியா, Malaysia, இலங்கை, பிரித்தானியா, United Kingdom, கனடா, Canada

25 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, திருநெல்வேலி

27 Mar, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Hamburg, Germany, Wenden, Germany

24 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Bondy, France

28 Mar, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சொலோதென், Switzerland

25 Mar, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்கொழும்பு, இளவாலை, ஜேர்மனி, Germany

25 Mar, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US