எனது தந்தையை கொன்ற கொலைகாரன் இலங்கையை அழித்துக் கொண்டிருக்கின்றார்! வெளிநாட்டில் இருந்து குரல் கொடுக்கும் அஹிம்சா (Photo)
எனது தந்தையை கொலை செய்த கொலை காரனுக்கு வாக்களித்த அனைவரையும் மன்னித்து உங்கள் ஒவ்வொருவருடனும் தற்போது நான் இணைந்து கொள்கின்றேன் என படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்ரமதுங்க தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், எனது அனைத்து பிரச்சினைகளிற்கும் காரணமான நபர் இலங்கையை நாளாந்தம் அழித்துக்கொண்டிருப்பதை நான் அச்சத்துடன் பார்த்த வண்ணமிருக்கின்றேன்.
எனது தந்தையை கொன்ற கொலைகாரனிற்கு வாக்களித்த அனைவருக்கும், - நான் உங்களை மன்னித்து உங்கள் ஒவ்வொருவருடனும் இணைந்து நிற்கின்றேன்.
நாங்கள் ஐக்கியப்பட வேண்டிய தருணம் இது. மாற்றத்திற்காக குரல்கொடுக்கும் மில்லியன் கணக்கான குரல்களின் எதிரே எதனாலும் நிற்கமுடியாது என குறிப்பிட்டுள்ளார்.
I watch in horror as the man who is the root of all my problems destroys our country every day. To all those who voted for my fathers killer, I forgive and stand with each one of you. It’s time for us to unite. Nothing can stand in the way of millions of voices calling for change pic.twitter.com/Ll93vEWbY7
— Ahimsa Wickrematunge (@awickrematunge) April 7, 2022

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

RCB-க்கு எதிராக விளையாட வருமாறு தினமும் 150 அழைப்பு வருகிறது - அவுஸ்திரேலியா வீரர் பென் கட்டிங் News Lankasri

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

தர்பூசணி சாப்பிடும் இ்ந்த பெண்ணின் படத்தில் இருக்கும் 4 வித்தியாசங்களை கண்டுபிடிக்க முடியுமா? Manithan
