உதைபந்தாட்டத்தில் பிரித்தானியா தோல்வி அடைந்ததால் கதறி அழும் ஈழத்து சிறுவன்
லண்டன் வெம்ப்லி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இத்தாலி-இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன.
ஆட்ட நேரம் முடிவில் இரு அணிகளும் 1 க்கு 1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்ததால், போட்டியின் முடிவுக்காக கூடுதலாக 30 நிமிடம் ஒதுக்கப்பட்டது. அப்போதும் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.
இதனால் வெற்றியை நிர்ணயம் செய்ய ஆட்டம், பெனால்டி ஷூட்-அவுட் முறைக்கு சென்றது. பரபரப்பின் உச்சிக்கு சென்ற பெனால்டி ஷூட் ஆட்டத்தில் இத்தாலி அணி 3-2 என்ற கோல் கணக்கில் பிரிட்டனை வீழ்த்தி 53 ஆண்டுகளுக்கு பின்னர் கோப்பையை கைப்பற்றியது.
முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்த பிரிட்டன் அணி சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் அரிய வாய்ப்பை கோட்டை விட்டது.
இந்நிலையில், உதைபந்தாட்டத்தில் பிரித்தானியா தோல்வி அடைந்ததால் ஈழத்து சிறுவனொருவன் கதறி அழும் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam
