பொலிஸாரைக் கண்டு தப்பி ஓடிய இளைஞன் தவறி கிணற்றில் விழுந்த நிலையில் சடலமாக மீட்பு!
Death
Police
Jaffna
By Independent Writer
யாழ். ஏழாலை சிவகுரு வீதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து இளைஞர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், குறித்த பகுதியில் போதைப் பொருள் வியாபாரம் நடந்ததாகவும் இதனை அடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு நுழைந்த போது அவ் இளைஞன் அங்கிருந்து தப்பிய ஓடி மதில்மேல் பாய்ந்தபோது கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என தெரிவிகின்றனர்.
உயிரிழந்தவரின் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த ராசியினர் உயிர் போகும் தருணத்திலும் நேர்மை தவறமாட்டார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

பாகிஸ்தான் பொருளாதாரத்திற்கு விழுந்த பேரிடி... இந்தியாவால் கடும் பாதிப்பில் காரீஃப் பயிர்கள் News Lankasri

வெறும் 4 துணிகள் தான் உள்ளது, அப்பா, அம்மா இல்லாமல்.. சரிகமப சீசன் 5 மேடையில் கண்ணீர்விட்ட இலங்கை பெண் சினேகா Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US