வீடொன்றிலிருந்து இரண்டு பெண்களின் சடலங்கள் மீட்பு!
வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த இரண்டு பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
காலி, எல்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலேயே இந்தச் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
எல்பிட்டியப் பொலிஸாருக்கு இன்று கிடைத்த தகவலின் பிரகாரம் இந்தச் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
70 வயதுக்கும் 80 வயதுக்கும் இடைப்பட்ட இரண்டு பெண்களே உயிரிழந்துள்ளனர்.
மரணத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

இலங்கை பௌத்தமும் அரசியல் படுகொலைகளும் 5 மணி நேரம் முன்

மகனை தூங்கவிடாமல் 17 மணிநேரம் வீடியோ கேம் விளையாட வைத்த தந்தை! இப்படியும் தண்டனை வழங்கலாமா? News Lankasri
