பொதுப்பாதுகாப்பு அமைச்சரை தொலைபேசியில் அழைத்ததை ஒப்புக்கொண்ட நடிகை
தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறியதற்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ள பியூமி ஹன்சமாலி, தாம், பொதுப்பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவை தொலைபேசியில் அழைத்ததை ஒப்புக் கொண்டார்.
அத்துடன் அவருடன் பேசியது இதுவே முதல் முறை என்றும் கூறியுள்ளார். தனக்கு அமைச்சர் அல்லது அவரது மகனுடன் தனிப்பட்ட தொடர்புகள் இல்லை என்று அவர் ஒரு நேரடி பேஸ்புக் காணொளியில் தெரிவித்துள்ளார்.
தாம் அவருடன் இதற்கு முன்னர் பேசியதில்லை. தம்மிடம் இரண்டு தொலைபேசி எண்கள் உள்ளன, அவ்வாறு இதற்கு தாம் அவருடன் பேசியிருந்தால் என் தொலைபேசி விவரங்களை யார் வேண்டுமானாலும் பரீட்சிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
தனது சட்டத்தரணி கேட்டுக்கொண்டதை அடுத்தே தாம் அமைச்சருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
தங்களிடம் எந்த ஆடைகளும் இல்லை.
எனவே, நான் அமைச்சருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக அவர்
தெரிவித்துள்ளார், அமைச்சரின் தலையீடு காரணமாக தங்களால் ஆடைகளை மட்டும்
பெற்றுக்கொள்ள முடிந்தது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..! 19 மணி நேரம் முன்
வெளிவரப்போகும் குணசேகரன் ஈஸ்வரியை தாக்கிய வீடியோ, எப்படி தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri