திருகோணமலை மாவட்ட சமாதான நீதிவானாக பதவியேற்ற தம்பிராசா ராஜ்குமார்
திருகோணமலை மாவட்ட சமாதான நீதவானாக ராஜ்குமார் தம்பிராசா பதவியேற்றுள்ளார்.
திருகோணமலை மாவட்ட நீதிபதியாகிய இஷ்மைல் பவுஷ் ரஷாக் முன்னிலையில் அவர் கடந்த (6) ஆம் திகதி பதவியேற்றுள்ளார்.
பதவியேற்பு
தம்பிராசா ராஜ்குமார் 25 வருடகாலமாக ஆசிரியர் தொழில் செய்து வருவதுடன் ஒக்ஸ்போட் கல்வி நிறுவனத்தின் இயக்குனராகவும் இருப்பதோடு திருகோணமலை மாவட்ட சமூகசேவை அமைப்புகளான தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் தலைவராகவும் இலிங்கநகர் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் கிளைக்குழு தலைவராகவும் இலிங்கநகர் பாலமுருகன் ஆலயத்தின் கணக்காலராகவும் கோணலிங்க சனசமூக நிலையத்தின் பொருளாளராகவும்சமூக சேவையும் செய்து வருகின்றார்.
கிராமிய பொலிஸ் பாதுகாப்பு குழுவின் உறுப்பினராவும் பல சமூகபணிகளை செய்து வருவதோடு கிழக்கு மாகாண கனடா உறவுகரங்கள் அமைப்பின் இயக்குனராக பல சமூக பனிகளை திறன்பட செய்து வரும் இவர் ஒரு கணக்கியல் உயர் தேசிய டிப்ளோமா பட்டதாரியாவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஒப்புக்கொண்ட ஆனந்தி, அருவாளை எடுத்த அவரது அப்பா.. சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

சுனாமி அலைகளுக்கு மத்தியில் கப்பலுக்கு ஓடிய மக்கள்: பெண் சுற்றுலா பயணி பகிர்ந்த திக் திக் நிமிடங்கள்! News Lankasri

ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி! பாறை சரிவிலிருந்து கடல் சிங்கங்கள் தப்பிக்கும் திகில் காட்சி! News Lankasri
