ஹோர்முஸ் நீரிணையில் நடந்த கோரத் தாக்குதல் : பற்றியெரிந்த 546 எண்ணெய்க் கப்பல்கள்
சுமாராக 45 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம், தற்போதும் ஹோர்முஸ் நீரிணையில் மீண்டும் நடந்து கொண்டிருக்கிறது.
ஈரான் மற்றும் அமெரிக்கா எனும் இரண்டு சக்திவாய்ந்த நாடுகள், தங்களிடம் உள்ள நுட்பங்களையும் ஆயுத பலத்தையும் ஹோர்முஸ் நீரிணை பகுதியில் காட்டிக் கொள்ள முயற்சி செய்கின்றன.
கடந்த 1980ஆம் ஆண்டு நடைபெற்ற ஈரான்-ஈராக் போரை அமெரிக்கா தலையீட்டு முடித்து வைத்தது. அப்போதைய போர் காரணமாக சுமார் 546 எண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டன மற்றும் ஆயிரக்கணக்கான வீரர்கள் உயிரிழந்தனர்.
இரண்டு ஆண்டுகள் போராடிய பின்னர், ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் மற்ற நாடுகளின் எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா பாதுகாப்பு வழங்கியது.
“ஒப்ரேஷன் ப்ரைன் சான்ஸ்” என்ற படை நடவடிக்கையில், அமெரிக்கா புதிய முறைமை அறிமுகப்படுத்தி, ஈரானின் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தது.
அதே போன்று, தற்போதும் அமெரிக்கா ஹோர்முஸ் நீரிணையில் பயணிக்கும் கப்பல்களை பாதுகாப்பதற்கும், ஈரானை சரணடைய வைப்பதற்கும் புதிய ஒப்ரேஷனை செயல்படுத்தப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான்-அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தற்போதைய போர்சூழல் தொடர்பில் இன்னும் ஆழமாக உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி ஆராய்கிறது,
மட்டக்களப்பில் கிணற்றுக்குள் கேட்ட அலறல் சத்தம்.. உள்ளிருந்து மீட்கப்பட்ட பெண் வழங்கிய திடுக்கிடும் தகவல்