இரு பேருந்துகள் - லொறி மோதியதில் விபத்து.. 20 பேர் படுகாயமென தகவல்
Badulla
Accident
Srilanka Bus
By Sajithra
பிபிலை - பதுளை பிரதான வீதியின் யாழ்கும்புர பகுதியில் இன்று (26) பயங்கர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
குறித்த விபத்தில் இரண்டு பேருந்துகள் மற்றும் ஒரு லொறி ஒன்றுடன் ஒன்று மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து காரணமாக சுமார் 20 பேர் காயமடைந்து, பிபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 59 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 20 மணி நேரம் முன்
தன்னிடம் எக்கச்சக்கமான நகை இருப்பதாக சமூக ஊடகங்களில் பெருமையடித்துக்கொண்ட பெண்: நிகழ்ந்த துயரம் News Lankasri
ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி : இந்த ராசியினர் வாழ்வில் தொட்டதெல்லாம் பொன்னாகும்! உங்க ராசியும் இருக்கா? Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US