சீன கடல் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்றம் - செய்திகளின் தொகுப்பு
America
Death
China
United State
By Dhayani
அமெரிக்காவுக்கு சொந்தமான அணுவாயுத நீர்மூழ்கி கப்பல் ஆசிய பசுபிக் பிராந்திய கடலில் மூழ்கி இருந்த போது, அடையாளம் தெரியாத பொருளொன்றினால் தாக்குதலுக்கு உள்ளானதாகவும், அதில் சில கடற்படையினர் காயமடைந்துள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கான காரணம் என்ன என்பது தெளிவில்லை என கூறியுள்ள அவர்கள், நீர்மூழ்கி கப்பல் சிறப்பாக இயங்குவதாக கூறியுள்ளனர்.
தென் சீனக் கடலில் சர்வதேச எல்லையில் இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும், சம்பவத்தில் 11 கடற்படையினர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது முக்கிய செய்திகளின் தொகுப்பு,
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
மனைவியுடன் சண்டையை தவிர்க்க 21 வது மாடியின் பால்கனியில் இருந்து இறங்கிய கணவன்: காத்திருந்த சோகம் News Lankasri
முன்பதிவிலேயே விஜய்யின் ஜனநாயகன் பட கலெக்ஷனை தோற்கடித்த ரஜினியின் ஜெயிலர் 2... மாஸ் கலெக்ஷன்.. Cineulagam
Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே? Manithan
உதடு, நெற்றி, காலில் கடுமையான காயம் - மொஜ்தபா கமேனி குறித்து ஈரான் அதிகாரப்பூர்வ ஒப்புதல் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US