கொழும்பு- தெமட்டகொட பேஸ்லைன் வீதியில் தொடரும் பதற்ற நிலை(Photos)
கொழும்பு – தெமட்டகொட பகுதியில் இன்றிரவு ஏற்பட்ட பதற்ற நிலை தற்போது தணிந்துள்ளது.
தெமட்டகொட, பொது சந்தையை அண்மித்ததாக பேஸ்லைன் வீதியை மறித்து இன்று பிற்பகல் முதல் பிரதேசவாசிகள் எரிவாயு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், மூடப்பட்ட வீதியை ஒரு தரப்பினர் திறந்தமையினால், அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த தரப்பினர்களுக்கு இடையில் மோதலொன்று ஏற்பட்டுள்ளது.
நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து
நிலைமையை கட்டுப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதலாம் இணைப்பு
ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தினை பதவி விலக கோரி நாடளாவிய ரீதியில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் கொழும்பு - தெமட்டகொட பேஸ்லைன் வீதியில் தற்போது பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
எரிவாயுவினை பெற்றுத்தர கோரி மக்கள் இவ் எதிர்ப்பு நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.
பாதுகாப்பு நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டிருக்கும் நிலையிலும் அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.



ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 15 மணி நேரம் முன்
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri