குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த முதலை மீட்பு
People
Crocodile
Batticaloa district
Manmunaipatru
By Kumar
மட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தாழங்குடா பகுதியில் கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதிக்கு அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் முதலை புகுந்துள்ளது.
குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
இது தொடர்பில் பிரதேச மக்கள் அறிவித்ததனை தொடர்ந்து வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறித்த பகுதிக்குச் சென்று முதலையினை மீட்டுள்ளனர்.
அத்துடன் சுமார் 6 அடி நீளமான குறித்த முதலை உன்னிச்சை காட்டுப்பகுதியில் உள்ள குளத்தில் விடுவிக்கப்பட்டுள்ளது.




31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US