சுவிட்சர்லாந்தில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் விழா
Switzerland
Mullaitivu
By DiasA
சுவிட்சர்லாந்து - லுட்சேர்ன் துர்க்கை அம்மன் ஆலயத்தில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கல் விழா சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
வடமாகாணத்தில் கோவிட் தொற்று காரணமாக பல கிராமங்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக முடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கல் உற்சவம் 24.05.2021 திங்கள்கிழமை துர்க்கை அம்மன் ஆலயத்தில் மிக சிறப்பாக நடைபெற்றுள்ளது.
இவ்விழாவில் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன்களை மேற்கொண்டுள்ளதுடன்,ஏனைய பக்தர்கள் உங்கள் நேர்த்திகடன்களை நிவர்த்தி செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.



Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US