மாணவரினால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில்
School Children
Teachers
schools
By Shrikanth
மொனராகலையில் உள்ள ஒரு பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் மீது மாணவர் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தாக்குதலுக்குப் பின்னர் ஆசிரியர் சிறு காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கையடக்க தொலைபேசி
இந்நிலையில், காயமடைந்த ஆசிரியர் தற்போது மொனராகலை ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகின்றது.

க.பொ.த சாதாரணதரத்தில் படிக்கும் மாணவர் ஒருவர் பாடசாலைக்கு கையடக்க தொலைபேசி கொண்டு வந்தமை குறித்து கேள்வி எழுப்பியதால், மாணவர் ஆசிரியரைத் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 51 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 206 Reviews
சுவிஸ் நாட்டவரின் வீட்டுத் தோட்டத்தில் கிடைத்த கோடிக்கணக்கில் மதிப்புடைய பொருட்கள்: பின்னணி News Lankasri
100 ஆண்டுக்கு பிறகு உருவாகும் திரிகிரக யோகம்: 3 ராசிக்காரங்களுக்கு பணம் கையில் குவியப்போகுது Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US