களிக்காட்டில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயம்
Police
Accident
Mullaitivu district
Mulliyavalai
By Independent Writer
முல்லைத்தீவு - முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நெடுங்கேணி வீதியில் களிக்காடு பகுதியில் இன்று வீதியால் சென்ற டக்சி ஒன்று விவசாயி ஒருவரை மோதித்தள்ளிவிட்டு தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, காயமடைந்தவர் 1990 ற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நோளாயர் காவு வண்டி மூலம் மாவட்ட மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இதன்போது 55 அகவையுடைய கண்ணன் என்று அழைக்கப்படும் விவசாயியே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
முள்ளியவளை பகுதியினை சேர்ந்த விவசாயி விவசாய நடவடிக்கைக்காக களிக்காடு சென்ற போது இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
இந்நிலையில்,விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மாவட்ட மருத்துவமனை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri
ஒரேயடியில் 48 ஈரானியத் தலைவர்கள், 9 கடற்படைக் கப்பல்கள் துவம்சம்: பெருமை பேசும் ட்ரம்ப் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US