பாலியல் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை - பிரித்தானிய பிரதமரின் அதிரடி அறிவிப்பு
பிரித்தானியாவில் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்கள் செய்தவர்களை தண்டிக்க பிரதமர் ரிஷி சுனக் சிறப்பு படை ஒன்றை உருவாக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளார்.
பிரித்தானியாவில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்த குற்றங்கள் உடனடியாக கண்டறிந்து வலுவான தண்டனை வழங்குவதை உறுதி செய்ய புதிய சிறப்பு படை ஒன்றை நியமிப்பதாக பிரதமர் ரிஷி சுனக் நேற்று ஆரம்பித்து வைத்துள்ளார்.
சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் இது போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் தெற்காசியாவை சேர்ந்தவர்களாக இருப்பதாகவும், குறிப்பாக இங்கிலாந்து வாழ் பாகிஸ்தானியர்களாக இருப்பதாகவும் உள்துறை மந்திரி சூயெல்லா பிராவர்மன் கூறியிருந்தார்.
பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டர் அளவு கோலில் 6.2 ஆக பதிவு அவர் கூறுகையில், இனவெறி, மதவெறி குற்றச்சாட்டுகளுக்கு அஞ்சி குற்றவாளிகள் மீது