கனடாவில் கொடுப்பனவு அட்டை இயந்திர பயன்பாடு குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை- உலக செய்திகள்
கனடாவில் கொடுப்பனவு அட்டை இயந்திர பயன்பாடு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிறிய வர்த்தக நிலைய உரிமையாளர்கள், பணியாளர்கள் போன்றவர்கள் டெபிட் மற்றும் கிரெடிட் கொடுப்பனவு இயந்திரங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறு பயன்படுத்தும் இயந்திரங்களின் ஊடாக பணம் களவாடப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான முழுமையான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய உலக செய்திகள்,

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

பாகிஸ்தான் - இலங்கை போராட்டங்களின் பின்னணி 9 மணி நேரம் முன்

லண்டனில் இலங்கையரை சுத்தியலால் அடித்துக்கொன்றவர் இவர்தான்... வெளியாகியுள்ள புதிய தகவல்கள் News Lankasri

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி புகழ் நித்யஸ்ரீயா இது?- தலைமுடியை இப்படி மாற்றி ஆளே மாறிவிட்டாரே? Cineulagam

ராகு பெயர்ச்சியால் சனி பகவானின் கட்டுக்குள் சிக்கப் போகும் ராசிக்காரர்கள்! இன்றைய ராசிப்பலன் Manithan

எதிர்நீச்சல் சீரியலில் குடும்ப குத்துவிளக்காக இருக்கும் ஜனனியை இப்படி பார்த்திருக்கிறீர்களா? Manithan
