நோர்வேயில் நாடாளுமன்ற தேர்தலில் பங்குப்பற்றிய புலம்பெயர் தமிழர்களுக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் பாராட்டு

நோர்வேயில் வாழும் ஈழத்தமிழர்கள் கொண்டிருக்கும் கருத்தையும் உள்வாங்கியே வெளியுறவுக்கொள்கையை அந்த நாடு வகுக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டைப் பலப்படுத்த வேண்டும் என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ரெலோ தெரிவித்துள்ளது.

நோர்வேயில் நாடாளுமன்ற தேர்தலில் பங்காற்றிய புலம்பெயர் தமிழர்களைப் பாராட்டுகிறோம் என்ற தலைப்பில் நோர்வேயில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத்துக்கான தேர்தல்களில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் கைக்கொண்ட அணுகுமுறைகளை நாம் வரவேற்றுப் பாராட்டும் வகையில் ரெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

2021 செப்டம்பர் மாதம் 13ம் திகதி நோர்வேயில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத்துக்கான தேர்தல்களில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் கைக்கொண்ட அணுகுமுறைகளை நாம் வரவேற்கிறோம். பாராட்டுகிறோம்.

புலம்பெயர் நாடுகளில் தேர்தல்கள் நடைபெறும்போது கொள்கை ரீதியாகக் குறைந்தபட்சம் திம்புக்கோட்பாடுகளில் வெளிப்படுத்தப்பட்ட ஈழத்தமிழர் தரப்புக் கோரிக்கைகளைக் கொள்கை ரீதியாக ஆதரிக்கும் கட்சிகளுக்குத் தமிழர்கள் கூட்டாக வாக்களிக்கும் நிலைப்பாட்டைக் கைக்கொண்டது பொருத்தமான ஓர் அணுகுமுறை என்று நாம் கருதுகிறோம்.

இது சம்பந்தமாக நோர்வே வாழ் எமது உறவுகளின் பிரதிநிதிகளோடு நாம் தொடர்ச்சியான கலந்துரையாடல்களில் கடந்த காலங்களில் ஈடுபட்டிருந்தோம்.

இலங்கைத் தீவின் வடக்கு-கிழக்குப் பகுதிகளை ஈழத் தமிழர்களின் மரபுவழித் தாயகமாகவும், ஈழத் தமிழர்கள் தனி இனமாகவும் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் எனவும் அங்கீகரித்தல் ஆகிய நிலைப்பாடுகள் அடிப்படையானவை.

இவ்வருட ஆரம்பத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகள் சிவில் சமூகத்தோடு ஒன்றிணைந்து ஐ.நா. மனித உரிமைப் பேரவைக்கும் அங்கு தீர்மானம் இயற்றும் நாடுகளுக்கும் இக்கோட்பாடுகளை முன்வைத்துக் கூட்டுக் கோரிக்கையை சமர்ப்பித்துள்ளோம்.

குறைந்தபட்சம் இந்த கோரிக்கைகளை கொள்கையளவில் பிரகடனப்படுத்தும் கட்சிகளை நோர்வே புலம்பெயர் தமிழ் உறவுகள் குறிப்பாக ஆதரிக்கவேண்டும் எனத் தெளிவுபடுத்தியிருந்தோம்.

இந்த கொள்கை அடிப்படையில் , நோர்வேயின் தலைநகர் தேர்தல் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்புரிமையைக் கொண்டிருந்த ரொட்த் கட்சி கடந்த பெப்ரவரி மாதத்தில் ஈழத் தமிழர் தேசியம் சார்ந்த கொள்கையைக் கட்சியின் நிலைப்பாடாக அறிவித்திருக்கிறது. இது ஒரு முன்மாதிரியான, வரவேற்கத்தக்கச் செயற்பாடு.

நோர்வே தழுவிய தேசிய மட்டத்தில் ஏனைய கட்சிகளையும் அதைப் போன்ற தீர்மானங்களை நிறைவேற்றுமாறு தமது அரசியல் நடவடிக்கைகளைப் புலம் பெயர் தமிழர்கள் ஒருமித்த நிலையில் கட்டமைக்கவேண்டும் எனவும் எமது நோர்வே வாழ் உறவுகள் முன்னெடுத்திருந்தனர்.

இதனடிப்படையில் ஈழத் தமிழ்த் தேசத்தின் அங்கீகரித்த ரொட்த் எனும் சிவப்பு கட்சி 8 ஆசனங்களைப் பெற்று வெற்றியீட்ட நோர்வே வாழ் ஈழத் தமிழர்களின் பங்களிப்பு பாராட்டுக்குரியது. அங்கு வாழும் ஈழத்தமிழர்கள் கொண்டிருக்கும் கருத்தையும் உள்வாங்கியே தமது நாடுகளின் வெளியுறவுக்கொள்கையை அந்த நாடு வகுக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டை நோர்வே புலம்பெயர் தமிழர்கள் பலப்படுத்தவேண்டும்.

நோர்வேயில் பரந்து வாழும் தமிழர்கள் எமது தேசியம் சார்ந்த கொள்கை வகுப்பை வலியுறுத்தும், பலப்படுத்தும் வகையில் நீங்கள் ஆதரிக்கும் கட்சிகளிடம் கோரிக்கைகளை முன்வைக்குமாறும் வேண்டுகிறோம். ஈழத் தாயகத்தில் எமது மக்களின் நிரந்தர அரசியல் தீர்வின் விடிவுக்காய் போராடிக்கொண்டிருக்கும்.

எமது வேலைத்திட்டங்களுக்கு வலு சேர்க்க, புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் எமது தமிழ்த்தேசிய உறவுகளை இவ்வகையான செயல்பாடுகளை ஒருமித்த நிலைப்பாட்டில் தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு கோருகிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்

மரண அறிவித்தல்

திரு விஜயலிங்கம் இராஜசிங்கம்

கொட்டடி, London, United Kingdom, Croydon, United Kingdom

13 Sep, 2021

மரண அறிவித்தல்

திருமதி சொர்ணாம்பாள் நல்லையா

எழுவைதீவு, திருநெல்வேலி, Mississauga, Canada

14 Sep, 2021

மரண அறிவித்தல்

திருமதி கந்தசாமி தையல்நாயகி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021

மரண அறிவித்தல்

திருமதி செல்வநாயகி கனகசபை

கோப்பாய், சரசாலை, Florida, United States

28 Aug, 2021

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திரு சூரியகுமார் நமசிவாயம்

அராலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada

18 Aug, 2021

மரண அறிவித்தல்

Dr ஸ்ரீரங்கநாதன் கனகசபை

சுன்னாகம், வெள்ளவத்தை

15 Sep, 2021

மரண அறிவித்தல்

திரு பாரதிதாசன் இராஜசிங்கம்

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

15 Sep, 2021

மரண அறிவித்தல்

திரு குமாரசாமி ஆறுமுகம்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada, வவுனியா

15 Sep, 2021

மரண அறிவித்தல்

திருமதி பரிமளம் செல்வராஜா

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021

மரண அறிவித்தல்

திருமதி தங்கேஸ்வரி இரத்தினவேல்

மட்டக்களப்பு, திருகோணமலை, ஹற்றன்

12 Sep, 2021

மரண அறிவித்தல்

திரு கந்தையா கந்தசாமி

நயினாதீவு, Heilbronn, Germany

12 Sep, 2021

மரண அறிவித்தல்

திரு முத்துக்குமாரு சுப்பிரமணியம்

சாவகச்சேரி, London, United Kingdom

12 Sep, 2021

மரண அறிவித்தல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சற்குணம் நடராசா

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Toronto, Canada

28 Sep, 2020

நன்றி நவிலல்

திரு குமாரசாமி ஸ்ரீகிருஷ்ணன்

யாழ் புளியங்கூடல் தெற்கு, Jaffna, Toronto, Canada

17 Aug, 2021

மரண அறிவித்தல்

திருமதி தவமணி சண்முகம்

யாழ் சண்டிலிப்பாய், Jaffna, திருகோணமலை

16 Sep, 2021

மரண அறிவித்தல்

45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திரு காண்டீபன் ஜெகநாதன்

கன்னாதிட்டி, ஆரையம்பதி

08 Aug, 2021

மரண அறிவித்தல்

திருமதி இரஞ்சினி சற்குணானந்தம்

சாவகச்சேரி, நல்லூர்

15 Sep, 2021

நன்றி நவிலல்

திரு முருகேசு இராசையா

பருத்தித்துறை, கிளிநொச்சி

17 Aug, 2021

2ம் ஆண்டு நினைவஞ்சலி

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் ஆறுமுகம் நாகேஸ்வரி

மறவன்புலோ, கைதடி

26 Sep, 2020

31ம் நாள் நினைவஞ்சலி

அமரர் செல்லப்பா செல்லத்துரை

கொக்குவில், மானிப்பாய்

18 Aug, 2021

மரண அறிவித்தல்

திரு யோகராஜா அன்ரன் ஆம்ஸ்றோங்

கிளிநொச்சி, உருத்திரபுரம், பரிஸ், France

12 Sep, 2021

மரண அறிவித்தல்

திரு ஏகாம்பரம் செல்லப்பா

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021

மரண அறிவித்தல்

திரு கெங்காதரன் மகிந்தன்

தாவடி, வலைஸ், Switzerland

15 Sep, 2021

1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருமதி சாவித்திரி இலக்குமணபிள்ளை

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada, கொழும்பு

16 Sep, 2020

மரண அறிவித்தல்

திருமதி சின்னம்மா பரராஜசிங்கம்

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, சூரிச், Switzerland

10 Sep, 2021

மரண அறிவித்தல்

திருமதி செல்வராசா கலாமதி

குருக்கள் புதுக்குளம், உக்குளாங்குளம்

14 Sep, 2021

மரண அறிவித்தல்

திரு லோரன்ஸ் சவுந்தரநாயகம் சின்னப்புநாயகம்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021

மரண அறிவித்தல்

திரு சிவகுருநாதன் நல்லையா

உரும்பிராய் தெற்கு, Boston, United States, New Hampshire, United States, Rochester, United States

13 Sep, 2021

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

திரு முருகுப்பிள்ளை பிறேம்நாத்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, வெள்ளவத்தை

14 Sep, 2021

மரண அறிவித்தல்

திருமதி சேனாதிராஜா பாக்கியவதி

நல்லூர், திருநெல்வேலி

13 Sep, 2021

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அமரர் மாணிக்கம் கோகிலராசா

கோப்பாய், நாவற்குழி, கொழும்பு

14 Aug, 2021

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கிருஸ்ணபிள்ளை ரவீந்திரராசா

பருத்தித்துறை, திருகோணமலை, பிரான்ஸ், France, ஜேர்மனி, Germany, கனடா, Canada

29 Sep, 2020

மரண அறிவித்தல்

திரு சின்னையா சுப்பிரமணியம்

சுன்னாகம், Evry, France

10 Sep, 2021

5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் விஜித்தா பவளராஜா

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US