பிரித்தானியாவில் இலங்கை தேசியக் கொடிக்கு மேலாக உயர்ந்த தமிழீழ தேசியக் கொடி : பாரிய போராட்டம் முன்னெடுப்பு

Sri Lankan Tamils Independence Day United Kingdom Sri Lanka Government
By Benat Feb 04, 2024 07:07 PM GMT
Report

பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு முன்பாக இன்றையதினம்(04) பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

பிரித்தானிய வாழ் ஈழத்தமிழர்களால் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

உயரப் பறந்த தமிழீழ தேசியக் கொடி 

இலங்கையின் 76ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமக்கு நீதி வேண்டும் என கோரி பிரித்தானிய வாழ் ஈழத்தமிழர்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிரித்தானியாவில் இலங்கை தேசியக் கொடிக்கு மேலாக உயர்ந்த தமிழீழ தேசியக் கொடி : பாரிய போராட்டம் முன்னெடுப்பு | Tamils Protest In Britain

இதன்போது, பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு முன்பாக இலங்கை தேசியக்  கொடி ஏற்றப்பட்டுள்ள நிலையில் அதற்கு நிகராக தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழ தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. இலங்கை  தேசியக் கொடிக்கு மேலாக தமிழீழ தேசியக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. 


மேலும், இந்த போராட்டத்தில் பெருமளவான ஈழத்தமிழர்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வங்கி வைப்பாளர்களுக்கான வட்டி : மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வங்கி வைப்பாளர்களுக்கான வட்டி : மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

யாழில் தேசியக் கொடியுடன் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டதை வரவேற்கிறேன்: சரத் வீரசேகர

யாழில் தேசியக் கொடியுடன் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டதை வரவேற்கிறேன்: சரத் வீரசேகர

பொலிஸாருடன் கடும் வாக்குவாதம்: திருகோணமலைக்கு திருப்பியனுப்பப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்

பொலிஸாருடன் கடும் வாக்குவாதம்: திருகோணமலைக்கு திருப்பியனுப்பப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US