பரபரப்பாகும் தமிழக அரசியல் களம்...! திமுக கோட்டையை தகர்க்க த.வெ.க. வகுத்த 6 கட்ட வியூகம்

Tamil nadu India Tamil Nadu Election 2026
By Dhayani May 05, 2026 07:00 AM GMT
Report

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளின் படி இறுதியாக த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

தி.மு.க. கூட்டணி 74 இடங்களை பெற்றுள்ளதுடன், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களை பெற்றது. இதன் மூலம் அதிக இடங்களை பெற்ற தனிப்பெரும் கட்சியாக த.வெ.க உருவெடுத்துள்ளது.

யாழ்ப்பாணத்தை விஜய்க்கு எழுதிக் கொடுங்கள்! அநுர அரசாங்கத்திடம் கேட்ட அர்ச்சுனா எம்.பி

யாழ்ப்பாணத்தை விஜய்க்கு எழுதிக் கொடுங்கள்! அநுர அரசாங்கத்திடம் கேட்ட அர்ச்சுனா எம்.பி

பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை

234 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்ற நிலையில், த.வெ.க.வுக்கு, அந்த அளவுக்கு பெரும்பான்மை கிடைக்கப்பெறவில்லை.தற்போது த.வெ.க. பெரும்பான்மைக்கு கூடுதலாக 12 இடங்கள் தேவைப்படுகின்றது.

பரபரப்பாகும் தமிழக அரசியல் களம்...! திமுக கோட்டையை தகர்க்க த.வெ.க. வகுத்த 6 கட்ட வியூகம் | Tamilnadu Election Result Tvk Leader Vijays Ideas

எனவே தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், தே.மு.தி.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ம.க. ஆகியோர் விஜய்க்கு ஆதரவு அளிப்பார்கள் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

சட்டசபைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சி அமைக்கும் பணிகளில் தவெக இறங்கியுள்ளது.

இந்த வெற்றியை சாத்தியமாக்க 6 முக்கியமான திட்டங்களை தவெக வகுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

6 முக்கியமான திட்டங்கள்

அந்த வகையில், 1. தமிழகம் முழுவதும் பரவியிருந்த இலட்சக்கணக்கான இரசிகர் மன்றங்களை இரத்த தான முகாம்கள், நிவாரணப் பணிகள், மாணவர்களுக்குக் கல்வி விருதுகள் எனத் தொடர்ந்து மக்கள் மத்தியில் நேரடித்தொடர்பை உருவாக்கியுள்ளார்.

2. 2021ம் ஆண்டு கட்சி தொடங்கப்படாத நிலையிலும், ரசிகர் மன்ற நிர்வாகிகளை உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சையாகக் களமிறக்கினர். சுமார் 169 பேர் போட்டியிட்டதில் 115 பேர் வெற்றி பெற்று வலுவாக இருப்பதை தேர்தல் நிரூபித்துள்ளது.

3 . 2026 தேர்தலுக்கு முன்னதாக, வெறும் உற்சாகத்தை மட்டும் அடிப்படையாகக் கொள்ளாமல், சரியான நபர்களைத் தேர்ந்தெடுப்பதில் தவெக கவனம் செலுத்தியுள்ளது.

நேர்காணல்கள், பின்னணிச் சரிபார்ப்புகள் நடத்தப்பட்டே பெரும்பாலான பொறுப்புகள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

4. தவெகவுக்கு விசில் சின்னம் கிடைத்த சூழலில், அது மக்களிடையே எளிதில் சென்று சேர்ந்துள்ளது.

5. டிஜிட்டல் பரப்புரை நீண்ட காலமாகச் செயல்பட்டு வந்த வாட்ஸ்அப் குழுக்கள் தேர்தல் நேரத்தில் நேரடிப் பரப்புரைப் பாதைகளாக மாற்றப்பட்டன. மேலும், தலைமைக்குத் தகவல்கள் உடனுக்குடன் பகிரப்பட்டு இது ஒரு வலுவான தகவல் தொடர்பு களமாக மாறியுள்ளது.

ஊழல் எதிர்ப்பு, இளைஞர் நலன் உள்ளிட்டவை டிஜிட்டல் பரப்புரைகள் மூலம் இளைஞர்களிடம் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

6. வழக்கமான பிரச்சாரங்களை தவெக தகர்த்து விஜய் என்ற ஒரு நபர் மூலமாகவே வெற்றிக்கான தகவல்களை சேர்த்துள்ளது.        

ஆளுநருக்கு தவெக கடிதம் : திரைமறைவில் நடக்கும் இரகசிய பேச்சுவார்த்தை

ஆளுநருக்கு தவெக கடிதம் : திரைமறைவில் நடக்கும் இரகசிய பேச்சுவார்த்தை

இலங்கையிலிருந்து உடனடியாக நாடு கடத்தப்பட்டுள்ளன வெளிநாட்டவர்கள்

இலங்கையிலிருந்து உடனடியாக நாடு கடத்தப்பட்டுள்ளன வெளிநாட்டவர்கள்

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US