தமிழர் பகுதி ஒன்றில் ஏற்பட்ட அபாய நிலை! எச்சரிக்கும் இளைஞன்
தமிழ்த்தேசியம் என்பது மீண்டும் தமிழரசுக்கட்சிக்குள் பெரும் ஆபத்தான நிலையில் உள்ளதாக மட்டக்களப்பு மாவட்டம் இலங்கை தமிழரசுக்கட்சியினுடைய வாலிபர் முன்னணியின் தலைவர் க.சோபனன் தெரிவித்துள்ளார்.
மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்தமட்டில் தமிழ்த்தேசியத்திற்கெதிராக கிட்டத்தட்ட ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும், இது தமிழ் மக்களுக்கு ஆபத்தான நிலை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலத்தில் அமைச்சர்கள் அல்லாத போது ஏற்படாத பிரச்சினைகள் கூட தற்போது நிலவுவதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழரசுக்கட்சியின் நிர்வாக பிரச்சினை தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan
