யாழில் இருந்து பயணத்தை ஆரம்பித்த முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி (Video)

Kilinochchi Tamil National People's Front Mullivaikal Remembrance Day Sri Lanka
By Siva thileep May 17, 2022 11:20 AM GMT
Siva thileep

Siva thileep

in சமூகம்
Report

எதிர்வரும் 18ஆம் திகதி வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டிக்க தமிழ் மக்கள் தயாராகி வருகின்றனர்.  

இந்த நிலையில்,  இறுதி யுத்தத்தின்போது முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற துயர் சம்பவங்களை நினைவுகூரும் பொருட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு கடந்த ஒரு வாரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

அந்தவகையில், முள்ளிவாய்க்கால் துயரத்தை நினைவுகூரும் வகையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின்  ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பயணம்  யாழில் இருந்து நேற்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்று பல்வேறு பிரதேசங்களை ஊர்தி சென்றடைந்தது. 

கிளிநொச்சி

முள்ளிவாய்க்கால் நினைவு தாங்கிய ஊர்தி நேற்று பிற்பகல் கிளிநொச்சியை வந்தடைந்தது. இதனையடுத்து இன்று காலை டிப்போ சந்தியில் விளக்கேற்றப்பட்டு அஞ்சலிகளின் பின்னர் கிளிநொச்சி சேவைச்சந்தை உள்ளிட்ட பகுதிகளிற்கு சென்று அஞ்சலி அனுஷ்டிக்கப்பட்டது.

யாழில் இருந்து பயணத்தை ஆரம்பித்த முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி (Video) | Tamil National People S Front Mullivaikkal Vehicle

அங்கு முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கப்பட்டு பின்னர் பரந்தன் ஊடாக முல்லைத்தீவு நோக்கி பயணம் ஆரம்பிக்கப்பட்டது.

இன்று முள்ளிவாய்க்காலை சென்றடையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

யாழில் இருந்து பயணத்தை ஆரம்பித்த முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி (Video) | Tamil National People S Front Mullivaikkal Vehicle

யாழில் இருந்து பயணத்தை ஆரம்பித்த முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி (Video) | Tamil National People S Front Mullivaikkal Vehicle

புதுக்குடியிருப்பு

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலைக்கு நீதிகோரிய ஊர்தி பவனி புதுக்குடியிருப்பு நகரை வந்தடைந்துள்ளது.

யாழில் இருந்து பயணத்தை ஆரம்பித்த முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி (Video) | Tamil National People S Front Mullivaikkal Vehicle

முன்னதாக இன்று காலை கிளிநொச்சியிலிருந்து ஆரம்பமான ஊர்தி பரந்தன் முல்லைத்தீவு வீதிவழியாக வந்து புதுக்குடியிருப்பு நகரை அடைந்துள்ளது.

யாழில் இருந்து பயணத்தை ஆரம்பித்த முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி (Video) | Tamil National People S Front Mullivaikkal Vehicle

அங்கிருந்து 2009 இல் இனப்படுகொலை உச்சம் பெற்ற புதுமாத்தளன், அம்பலவன் பொக்கணை, இரட்டைவாய்க்கால் சென்று அங்கிருந்து தற்போது கேப்பாபுலவு ஊடாக முள்ளியவளை சென்று முல்லைத்தீவு நகரை அடையவுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

யாழில் இருந்து பயணத்தை ஆரம்பித்த முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி (Video) | Tamil National People S Front Mullivaikkal Vehicle

இதனைத்தொடர்ந்து நீதிகோரிய ஊர்தி புதுக்குடியிருப்பு நகரை அடைந்ததும் இராணுவம் ,புலனாய்வாளர்கள் பின்தொடர்ந்து அச்சுறுத்தியுள்ளனர்.

யாழில் இருந்து பயணத்தை ஆரம்பித்த முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி (Video) | Tamil National People S Front Mullivaikkal Vehicle

இராணுவ அதிகாரி ஒருவரது வாகனம் பின்தொடர்ந்து சென்றதோடு முச்சக்கர வண்டி ஒன்றிலும் மோட்டார் சைக்கிள்களிலும் பின்தொடர்ந்த புலனாய்வாளர்கள் அச்சுறுத்தும் வகையில் புகைப்படம் எடுத்தும் தொடர்சியாக பின்தொடர்ந்தும் சென்றுள்ளது.

யாழில் இருந்து பயணத்தை ஆரம்பித்த முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி (Video) | Tamil National People S Front Mullivaikkal Vehicle

முல்லைத்தீவு

யாழில் இருந்து ஆரம்பமான தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி இன்று முல்லைத்தீவு மாவட்டத்தினை சென்றடைந்துள்ளது.

யாழில் இருந்து பயணத்தை ஆரம்பித்த முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி (Video) | Tamil National People S Front Mullivaikkal Vehicle

மன்னார்,வவுனியா,கிளிநொச்சி மாட்டங்கள் ஊடாக இன்று முல்லைத்தீவு பரந்தன் வீதி ஊடாக முல்லைத்தீவுமாவட்டத்தினை சென்றடைந்துள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழில் இருந்து பயணத்தை ஆரம்பித்த முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி (Video) | Tamil National People S Front Mullivaikkal Vehicle

தமிழின படுகொலைக்கு நீதிகோரிய ஊர்திபவனியின் போது வீதிகளில் மக்கள் சுடர் ஏற்றி மலர்தூவிவருகின்றார்கள் முல்லைத்தீவு மட்டத்தில் விசுவமடு, புதுக்குடியிருப்பு முள்ளியவளை, வற்றாப்பளை, சிலாவத்தை அளம்பில், நாயாறு, கொக்குத்தொடுவாய் வரை ஊர்தி பவனியாக சென்று நாளை முள்ளிவாய்க்கால் முற்றத்தினை சென்றடையவுள்ளது.

மட்டக்களப்பு

மட்டக்களப்பு- போரதீவுப்பற்று பிரதேசசபையில் முள்ளிவாய்க்கால் இனஅழிப்பில் உயிரிழந்த உறவுகள் நினைவுகூரப்பட்டதுடன் நாளைய தினம் அஞ்சலி செலுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச சபையின் 51-ஆவது சபை அமர்வானது இன்று போரதீவுப்பற்று பிரதேசசபை தவிசாளர் யோ.ரஜனி தலைமையில் இரு நிமிட இறைவணக்கத்துடன் ஆரம்பமானது.

இன்றைய அமர்வில் எமது நாட்டில் வடக்கு கிழக்குப் பகுதியில் தமிழ் இன விடுதலைக்காக போராடிய போராளிகளுக்கும் இனஅழிப்பு செய்யப்பட்ட உறவுகளுக்கும் நீதிவேண்டி பலபகுதிகளிலுமிருந்து முள்ளிவாய்க்கால் முற்றத்தை நோக்கி நடை பவணி பேரணியானது நடைபெற்றுவரும் நிலையில் இனஅழிப்பில் உயிர்நீர்த்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.  

யாழில் இருந்து பயணத்தை ஆரம்பித்த முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி (Video) | Tamil National People S Front Mullivaikkal Vehicle

யாழில் இருந்து பயணத்தை ஆரம்பித்த முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி (Video) | Tamil National People S Front Mullivaikkal Vehicle

வவுனியா

தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்தி பவனி வவுனியாவிற்கும் சென்றுள்ளது.

இதன்போது ஊர்தியில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், வவுனியா, பண்டாரவன்னியன் சிலை முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டிருந்தது. 

யாழில் இருந்து பயணத்தை ஆரம்பித்த முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி (Video) | Tamil National People S Front Mullivaikkal Vehicle

யாழில் இருந்து பயணத்தை ஆரம்பித்த முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி (Video) | Tamil National People S Front Mullivaikkal Vehicle

மரண அறிவித்தல்

அரியாலை, Stuttgart, Germany, Mont-de-Marsan, France

15 Oct, 2025
மரண அறிவித்தல்

தாவடி, Villeneuve-Saint-Georges, France

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, Markham, Canada

23 Oct, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

19 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நந்தாவில், கொக்குவில், Montreal, Canada

23 Oct, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada

19 Oct, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, காரைநகர், நல்லூர், East York, Canada

17 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குரும்பசிட்டி, கட்டுவன், மீசாலை, Toronto, Canada

22 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, வற்றாப்பளை, Ajax, Canada

18 Oct, 2025
100ம் ஆண்டு பிறந்தநாள்

யாழ். கரவெட்டி, இரணைப்பாலை

07 Jan, 2000
13ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

22 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Gunzenhausen, Germany

24 Sep, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, ஜேர்மனி, Germany

22 Oct, 2009
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

20 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டக்களப்பு, வெள்ளவத்தை கொழும்பு

21 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி வடக்கு

01 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
அகாலமரணம்

கொக்குவில், Zürich, Switzerland

16 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், முல்லைத்தீவு, வவுனியா

21 Oct, 2015
25ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம், சென்னை, India

31 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, வவுனியா

03 Nov, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, யாழ்ப்பாணம், Wassenberg, Germany, Markham, Canada

16 Oct, 2025
38ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Trichy, British Indian Ocean Terr., கம்பளை

27 Oct, 2019
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, பேராதனை, கொழும்பு, Fredericton, Canada, Toronto, Canada

08 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Altendorf, Switzerland

19 Oct, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US