கச்சதீவை மீட்டு தமிழக கடற்றொழிலாளர்களின் உரிமை நிலைநாட்டப்படும்: மு.கா.ஸ்டாலின்(Photos)
கச்சதீவை இலங்கை அரசிடமிருந்து மீட்டு தமிழக கடற்றொழிலாளர்களின் உரிமை நிலைநாட்டப்படும் என தமிழக முதல்வர் மு.கா.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் கடற்றொழிலாளர்கள் மாநாடு இன்று (18.08.2023) நடைபெற்றபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்து கச்சதீவு இலங்கை அரசில் இருந்து மீட்டு தமிழக கடற்றொழிலாளர்களின் உரிமையை நிலைநாட்ட பத்து சிறப்பு திட்டங்களுள்ளதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
பத்து சிறப்பு திட்டங்கள்
இதையடுத்து கடற்றொழிலாளர்கள் முதல்வரின் அறிவிப்பை வரவேற்பதோடு, கடற்றொழிலாளர்கள் சமுதாயத்தை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என கடற்றொழிலாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகளும், தமிழகத்தின் கடலோரப் பகுதியிலுள்ள 14 மாவட்டங்களை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான கடற்றொழிலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.




உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 10 மணி நேரம் முன்

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam
