கனடா - பிரம்டனில் முன்னெடுக்கப்பட்ட ஈழத்தமிழர்களை நினைவுகூரும் நிகழ்வு
Sri Lankan Tamils
Canada
By Sajithra
2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் தமிழர்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நினைவுச்சின்னம்
அந்தவகையில் கனடாவின் தமிழர் செறிந்து வாழும் பல்வேறு பகுதிகளிலும் படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்கள் இன்று நினைவுகூரப்பட்டனர்.

இதற்கமைய, கனடா - ப்ரம்டன் நகரில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் அமைந்துள்ள பகுதியில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதன்போது, புலம்பெயர் தமிழர்கள் உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்து கொண்டு உயிரிழந்த தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
குறித்த நினைவுச்சின்னமானது, பிரம்டன் நகரின் மேயர் பெட்ரிக் ப்ரவுனால் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.





ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 58 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 4 நாட்கள் முன்
ட்ரோன்கள் அத்துமீறும்... நிம்மதியாக உங்களைத் தூங்க விடாது: ஐரோப்பாவிற்கு ரஷ்யா மிரட்டல் News Lankasri
குரு பெயர்ச்சி பலன்கள் : 12 ஆண்டுகளின் பின் ராஜ வாழ்க்கை பெற போகும் ரிஷபம்! முழு பலன்கள் இதோ Manithan
லண்டனின் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு நேர்ந்த சோகம்: ஆண், பெண் மற்றும் குழந்தை உயிரிழப்பு News Lankasri
விளம்பரத்தில் நடிக்க நடிகர் அஜித்குமார் வாங்கும் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?... அடேங்கப்பா Cineulagam
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US