இலங்கை அரச தரப்பை தடுமாற வைத்த ஒன்ராரியோ வழக்கறிஞர்கள் (Photo)

Sri Lanka Sri Lankan Peoples Ontario
By Dias Jun 01, 2022 09:17 PM GMT
Report

தமிழின அழிப்பு அறிவூட்டல் வார சட்டம் எந்த வகையிலும் ஒன்ராரியோ அரசியல் யாப்பை மீறவில்லை என்ற தமது ஆணித்தரமான வாதத்தை ஒன்ராரியோ அரசுதரப்பு வழக்கறிஞர்கள் முன்வைத்துள்ளனர்.

இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுடைய நீதிக்கான போராட்டத்தை தாய் மண்ணிலும் புலத்திலும் மூழ்கடிப்பதற்காக மிகவும் கடினமாக உழைத்து வருவது நாம் அனைவரும் அறிந்த உண்மை.

'Tamil Genocide Education Week Act' சட்டம்

இலங்கை அரசாங்கம் அதனது ஆதரவாளர்களுக்கூடாக ஒன்ராரியோ மாகாணத்தில் விஜய் தணிகாசலத்தின் கடும் முயற்சிகளுக்கு மத்தியில் ஒன்ராரியோ அரசாங்கத்தின் ஆதரவோடு, அனைத்துக் கட்சியினாலும் அங்கீகரிப்பிற்கு உட்படுத்தப்பட்டு, மாகாராணியின் அங்கீகாரம் பெறப்பட்டு, 'Tamil Genocide Education Week Act' என்னும் சட்டம் கொண்டுவரப்பட்டது.

இந்த சட்டத்தை எதிர்த்து ஒன்ராரியோ உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு கடந்த மே 24ஆம் திகதி் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இலங்கை அரச தரப்பை தடுமாற வைத்த ஒன்ராரியோ வழக்கறிஞர்கள் (Photo) | Tamil Genocide Awareness Week Act Ontario

“ஒன்ராரியோ மாகாண அரசு என்பது கனடிய மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள ஒரு அரசு எனவும், ஒன்ராரியோ அரசிற்கு இன அழிப்பு போன்ற வெளிவிவகார விடயங்களில் தலையிட உரிமை இல்லை எனவும், கனடிய மத்திய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக தமிழ் இன அழிப்பை அங்கீகரிக்காத நிலையில் ஒன்ராரியோ அரசு இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தியது தவறு ” எனும் அடிப்படையிலும் எதிர்த்தரப்பு வாதம் அமைந்திருந்தது.

இலங்கை அரசாங்க தரப்பில் இந்த வாதத்தை எதிர்த்து வாதிட்ட ஒன்ராரியோ அரச தரப்பு வழக்கறிஞர்கள் மிகவும் திறம்பட பல எடுத்துக்காட்டுகளை முன்வைத்து,  “Tamil Genocide Education Week Act என்பது சட்டபூர்வமானது என்பதையும் ஒன்ராரியோ அரசிற்கு இச்சட்டத்தை நிறைவேற்ற அதிகாரம் உண்டு” எனவும் வாதிட்டனர்.

குறிப்பாக “ஒன்ராரியோ மாகாணம் தமிழ் இன அழிப்பை பற்றி ஒன்ராரியோ மக்களுக்கு அறிவூட்டுவதற்காகவே இச்சட்டம் கொண்டு வரப்பட்டது எனவும் இன அழிப்பை அங்கீகரிப்பது தொடர்பாக நாம் எமது சட்ட வரைபை மீறிச் செயற்படவில்லை” எனவும் வாதிட்டனர்.

எதிர்த்தரப்பு வாதம்

கனடிய அரசியல் அமைப்பு வரைபை பொறுத்தமட்டில் கல்வி அதிகாரம் மாகாண அரசாங்கத்திடமும் வெளிநாட்டு கொள்கைகள் விவகாரம் கனடிய மத்திய அரசிடமும் உள்ளது. மத்திய அரசின் சட்ட வரைமுறைக்கு உட்பட்ட விவகாரங்களில் மாகாண அரசு தலையிடுவது என்பது கனடிய அரசியல் அமைப்பிற்குப் புறம்பானது என்பதே இங்குள்ள எதிர்த்தரப்பு வாதம்.

இதன் பொருட்டு ஏறக்குறைய 10 மணி நேரம் நடைபெற்ற விவாதத்தின் பொழுது அரச தரப்பு வழக்கறிஞர்கள் “நாம் மத்திய அரசிற்குட்பட்ட வெளி விவகாரமான தமிழ் இன அழிப்பை அங்கீகரிக்க முற்படவில்லை. நாம் எமது மாகாண அரசியல் அமைப்பின்படி தமிழ் இன அழிப்பு தொடர்பாக மக்களுக்கு அறிவூட்டவே இச்சட்டம் அமைத்துள்ளோம்” என மிகவும் நுட்பமாக வாதிட்டனர்.

இலங்கை அரச தரப்பை தடுமாற வைத்த ஒன்ராரியோ வழக்கறிஞர்கள் (Photo) | Tamil Genocide Awareness Week Act Ontario

இது தேர்தல் காலம் என்பதால் சமூக வலைத்தளங்களில், மாகாண அரச வழக்கறிஞர்கள் ஒன்ராரியோ அரசாங்கம் தமிழ் இன அழிப்பை அங்கீகரிக்கவில்லை எனக் கூறினார்கள் எனும் பகுதியை மட்டும் பிரச்சாரத்திற்காக சிலர் அரசியல் ஆதாயம் கருதி பயன்படுத்தி வருகின்றார்கள்.

முன்னாள் ஒன்ராரியோ மாகாண முதல்வர் டக் போர்ட் மற்றும் மந்திரிமார் உட்பட அனைவரும் தமிழின அழிப்பை அங்கீகரித்து அறிக்கை விட்டது மட்டுமல்லாது ஒன்ராரியோ மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் ஸ்டீபன் லெச்சே தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரத்திற்கென உத்தியோகபூர்வமாக நிதி வழங்கியமையும், கடந்த மே 18 அன்று தமிழின அழிப்பை எதிர்த்து மக்கள் மத்தியில் குரல் கொடுத்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இறுதித் தீர்ப்பு

இலங்கை அரச தரப்பை தடுமாற வைத்த ஒன்ராரியோ வழக்கறிஞர்கள் (Photo) | Tamil Genocide Awareness Week Act Ontario

தமிழின அழிப்பு நடந்ததை ஏற்காமல் ஒன்ராரியோ அரசாங்கம் தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரம் என்ற சட்டமூலம் ஒன்றை உருவாக்கி இருக்குமா என்ற கேள்விக்கான விடையை மக்கள் தெளிவாக உணர்ந்து செயற்படுவதென்பது இக்கால கட்டத்தில் மிகவும் முக்கியமான விடயமாகும்.

இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு இன்னும் வெளிவரவில்லை. இவ்வழக்கின் தீர்ப்பு வெளிவருவதற்கு மூன்றிலிருந்து ஆறு மாதங்கள்வரை எடுக்கும் என்று அறியப்படுகின்றது.

You My Like This Video 

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, Brampton, Canada

26 Aug, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, Champigny-Sur-Marne, France

20 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு

21 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada, Windsor, Canada

21 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, London, United Kingdom

15 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kokuvil, கொழும்பு, சென்னை, India

24 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓமந்தை, பூவரசங்குளம், குருமன்காடு

06 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, London, United Kingdom

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Bobigny, France

26 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, Tellippalai, சம்பியா, Zambia, London, United Kingdom, Rugby, United Kingdom, Birmingham, United Kingdom

25 Aug, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, வண்ணார்பண்ணை

21 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Wellawatte, யாழ்ப்பாணம், Oslo, Norway

25 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Nogent-l'Artaud, France

25 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வட்டுக்கோட்டை, பிரான்ஸ், France

24 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
17, 09ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், சுன்னாகம்

24 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, பேர்ண், Switzerland

03 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ்ப்பாணம்

20 Sep, 2019
17ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி கிழக்கு, Jaffna, கொழும்பு, Markham, Canada

04 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம் கிழக்கு

23 Sep, 2014
29ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில்

22 Sep, 1995
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், பிரான்ஸ், France

22 Sep, 2009
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, London, United Kingdom

17 Sep, 2024
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Zürich, Switzerland

18 Sep, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US