தமிழ் இன அழிப்பு - சர்வதேச நீதிமன்றத்தை நிராகரித்த கனடாவின் மிக முக்கிய தமிழ் அமைப்பு
தமிழீழத்தை தாண்டி ஈழத்தமிழர்கள் அதிகளவானோர் வாழும் நாடாக கனடா இருக்கின்றது. தமிழ் இனம் ஒரு தேசிய இனம். அவர்களுக்கு சுய நிர்ணய அடிப்படையிலான ஒரு தீர்வுக்கு கனடிய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என நாங்கள் கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம் என கனேடிய தமிழர் தேசிய அவையின் அரசியல் விவகாரங்களிற்கான பொறுப்பாளர் மோகன் மற்றும் ஊடகப் பேச்சாளர் தேவா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
கனடாவில் உள்ள மிக முக்கிய தமிழ் அமைப்பு தமிழ் இன அழிப்பு - சர்வதேச நீதிமன்றத்தை நிராகரித்ததுள்ளதுடன் கனடா கொள்கை வகுப்பாளர்களிடம் அதனைக் கூறியுள்ளது, அவர்கள் தொடர்பில் அனைவருக்கும் நன்கு தெரியும் என எமது ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பல ஆண்டுகளுக்குப் பின் சிம்ம ராசியில் நிகழும் குரு-கேது சேர்க்கை: அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்! Manithan