2010இல் மஹிந்தவிற்கும் இதுவே நடந்தது - வரலாற்றை நினைவுப்படுத்தும் சரத் வீரசேகர

Sri Lankan Tamils Tamils Mahinda Rajapaksa Namal Rajapaksa
By Mayuri Feb 26, 2026 10:54 AM GMT
Report

நாமலுக்கு போன்றே 2010இல் மஹிந்த ராஜபக்சவுக்கும் இவ்வாறே எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

உலகின் மிகக் கொடிய பயங்கரவாதத்தை தோற்கடித்து, ஈழக் கனவைத் தகர்த்ததால் ராஜபக்ச குடும்பத்தின் மீது அவர்கள் தீராத கோபத்தில் உள்ளனர் எனவும் கூறியுள்ளார்.

இன்று (26.02.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஒக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் உரை நிகழ்த்த நாமல் ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் தமிழ் மாணவர் அமைப்புகளின் அழுத்தத்தால் அது இரத்து செய்யப்பட்டுள்ளது.

சுரேஷ் சாலே இலங்கைக்கு இரகசியமாக படகில் வந்து சென்றாரா..! சரத் வீரசேகர கிளப்பும் சர்ச்சை

சுரேஷ் சாலே இலங்கைக்கு இரகசியமாக படகில் வந்து சென்றாரா..! சரத் வீரசேகர கிளப்பும் சர்ச்சை

தமிழ் மாணவர் சங்கங்கள் எதிர்ப்பு

பேச்சு சுதந்திரம் மற்றும் விவாத சுதந்திரத்தைப் போற்றும் இந்தப் பல்கலைக்கழகங்கள், பிரிவினைவாத தமிழ் மாணவர் அமைப்புகளுக்கு பணிந்து அந்த கலாசாரத்தையே காட்டிக்கொடுத்துள்ளன. நாமல் ராஜபக்சவின் ஆளுமைக்கு முன்னால் முதுகெலும்பை நிமிர்த்தி நின்று கேள்வி கேட்க முடியாத தமிழ் மாணவர் சங்கங்களே இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

2010இல் மஹிந்தவிற்கும் இதுவே நடந்தது - வரலாற்றை நினைவுப்படுத்தும் சரத் வீரசேகர | Tamil Diaspora Sarath Weerasekara Statement

இந்த அரசாங்கம் புலம்பெயர் தமிழ் அமைப்புகளை திருப்திப்படுத்தவே செயற்படுகிறது. அதனால்தான் ஜனாதிபதி 'ரணவிரு' என்ற வார்த்தையைப் பயன்படுத்தக் கூட அஞ்சுகின்றார். சுதந்திர தினத்தில் இராணுவக் கருவிகளைக் காட்சிப்படுத்தாததும் இவர்களைத் திருப்திப்படுத்துதற்காகவே ஆகும். 2010இல் மஹிந்த ராஜபக்சவுக்கும் இவ்வாறே எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

உலகின் மிகக் கொடிய பயங்கரவாதத்தை தோற்கடித்து, ஈழக் கனவைத் தகர்த்ததால் ராஜபக்ச குடும்பத்தின் மீது அவர்கள் தீராத கோபத்தில் உள்ளனர். தமிழ் மாணவர் சங்கங்கள் நாமல் ராஜபக்சவிடம் கேள்வி கேட்க தைரியம் இல்லாமல் போனது குறித்து வெட்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

பல முக்கிய ஆதாரங்களுடன் கைதான சுரேஷ் சாலே - பதற்றத்தில் ராஜபக்‌சக்கள்! பலர் அறியாத இரகசியங்கள்

பல முக்கிய ஆதாரங்களுடன் கைதான சுரேஷ் சாலே - பதற்றத்தில் ராஜபக்‌சக்கள்! பலர் அறியாத இரகசியங்கள்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US