தேசியப்பட்டியலில் பெண் பிரதிநிதித்துவத்தை நிராகரித்த தமிழரசுக் கட்சியின் அரசியற் குழு

Chandini Tamilarasan Sri Lankan Tamils Ilankai Tamil Arasu Kachchi Mavai Senathirajah Sri Lanka General Election 2024
By Benat Nov 19, 2024 10:00 PM GMT
Report

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் ஊடாக தமிழரசுக் கட்சிக்கு கிடைத்த தேசியப் பட்டியல் ஆசனத்தை பெண் ஒருவருக்கு வழங்குமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டபோதும் அந்தக் கட்சியின் அரசியல் குழு அதனை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியலுக்கு கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சத்தியலிங்கத்தின் பெயர் உள்ளிடப்பட்டுள்ளது.

தமிழர்களின் வாக்குகளால் வரலாற்றில் இடம்பிடித்த அநுர! மாயாஜால வித்தைக்காரராக மாறிய ஜனாதிபதி

தமிழர்களின் வாக்குகளால் வரலாற்றில் இடம்பிடித்த அநுர! மாயாஜால வித்தைக்காரராக மாறிய ஜனாதிபதி

சத்தியலிங்கத்திற்கு பதவி 

எனினும், குறைந்த வாக்குகளைப் பெற்ற  சத்தியலிங்கத்திற்கு,  சுமந்திரனின் செல்வாக்கால் தேசியப் பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டுள்ளதாக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

தேசியப்பட்டியலில் பெண் பிரதிநிதித்துவத்தை நிராகரித்த தமிழரசுக் கட்சியின் அரசியற் குழு | Tamil Arasuk Katchi Internal Politics

இதேவேளை,  தமிழரசுக் கட்சியில் சத்தியலிங்கத்தை விட  அதிகளவான வாக்குகளைப்  பெற்ற பல இளையோர்கள் இருக்கும்போது சத்தியலிங்கத்திற்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டமை தொடர்பில் பல விமர்சனங்கள் பொது வெளியில் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) தேசியப் பட்டியல் எம்.பி. விவகாரத்தைத் தீர்மானிப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு வவுனியாவில் கூடியது.

இந்தநிலையில், குறித்த தேசியப் பட்டியல் ஆசனம் தனக்கு வழங்கப்பட வேண்டும் என்று கட்சியின்  பதில் பொதுச் செயலாளர் சத்தியலிங்கத்திடம் மாவை சேனாதிராஜா கோரிக்கை முன்வைத்திருந்தார்.

மேலும், இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த சிலரும் தமக்கு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமை வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளனர்.

தேசியப்பட்டியலில் பெண் பிரதிநிதித்துவத்தை நிராகரித்த தமிழரசுக் கட்சியின் அரசியற் குழு | Tamil Arasuk Katchi Internal Politics

எனினும், கட்சியின் அரசியற் குழு இணைந்து கட்சியின்  பதில் பொதுச் செயலாளர் சத்தியலிங்கத்திற்கு அந்த ஆசனத்தை வழங்க தீர்மானித்துள்ளது.

இதேவேளை, கட்சியின் தேசியப் பட்டியல் ஆசனம் பெண் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் பொருட்டு ஒரு பெண் வேட்பாளருக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் இதன்போது முன்வைக்கப்பட்டுள்ளது.

குகதாசன், மாவை உள்ளிட்டோர் முன்வைத்த இந்தக்  கோரிக்கையை, சி.வி.கே.சிவஞானம், சாணக்கியன் மற்றும் குலநாயகம் உள்ளிட்டோர் எதிர்த்தாகவும் தவல்கள் வெளியாகியிருந்தன.

மேலும், இதன் பின்னரான கலந்துரையாடலின் போது சத்தியலிங்கத்திற்கு தேசியப் பட்டியல் ஆசனத்தை வழங்குவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி அநுரவை மந்திரவாதியாக மாற்றிய தென்னிலங்கை அரசியல்வாதி

ஜனாதிபதி அநுரவை மந்திரவாதியாக மாற்றிய தென்னிலங்கை அரசியல்வாதி

ஜனாதிபதியின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் சட்டம்! இந்தியா தீவிர நாட்டம்

ஜனாதிபதியின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் சட்டம்! இந்தியா தீவிர நாட்டம்


12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US