ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களுக்கு உதவ பேச்சு நடத்தப்படும்:ராஜித
ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களுக்கு உதவுவது சம்பந்தமாக கட்சி என்ற வகையில் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அக்கிராசன உரையின் பின்னர் நாடாளுமன்றத்தில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே ராஜித இதனை கூறியுள்ளார்.
நான் அன்று முதல் இருந்து வரும் கொள்கையில் ரணில் விக்ரமசிங்க முன்வைத்துள்ள கொள்கை விளக்க உரையில் இருக்கின்றது. இந்த கொள்கை காரணமாக அந்த காலத்தில் துப்பாக்கி சூடுகளை எதிர்நோக்க நேரிட்டது.
ஜனாதிபதியின் உரையில் அடங்கியுள்ள வேலைத்திட்டங்களை செய்ய முடிந்தால் மிகவும் நல்ல எனவும் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ஒன்பதாம் திகதியைக் கடந்தார் ரணில்..! 3 மணி நேரம் முன்

தொடை தெரிய டான்ஸ் ஆடிய சாய் பல்லவி! வாழ்க்கையை மாற்றிய மேடை டான்ஸ்... அதில் இருந்து புடவை தான் Manithan

அக்காள் - தங்கைகள் மூன்று பேரை தமிழ் பாரம்பரிய முறையில் மணந்த 3 பிரான்ஸ் இளைஞர்கள்! புகைப்படம் News Lankasri

விமானத்தில் ஆடைகளை கழற்றி வீசி, அச்சுறுத்திய இளம்பெண்! 3 குழந்தைகளின் தந்தை செய்த காரியம்... News Lankasri

வெளிநாட்டில் வசிக்கும் தமிழ்ப்பெண்ணிற்கு அடித்த பேரதிஷ்டம்! பல கோடிகளை அள்ளிய குடும்பம் News Lankasri
