சமூக வலைத்தளங்களில் கேவலமாக பேசுவது வீரமல்ல முட்டாள்தனம் - கடும் தொனியில் ஜீவன்
சமூக வலைத்தளங்களில் கேவலமாக பேசுவது வீரம் என்று சிலர் நினைக்கின்றார்கள். அதற்கு பெயர் வீரம் அல்ல. அரசியல் சுயநலம் மற்றும் தலைக்கனத்தால் வரும் முட்டாள்தனம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம்(23.01.2026) உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இன்று காலை அமர்விலே சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தைப் பற்றிய பேச்சு ஒன்று எடுக்கப்பட்டது. இந்த மன்றம் 2005இல்தான் உருவாக்கப்பட்டது. உங்களுடைய ஜனாதிபதியும் 2005இல் நாடாளுமன்றில் இருந்தார். அவரும் சேர்ந்துதான் இதை உருவாக்கினார்.
காணி இல்லாதவர்களுக்கும் வீடு இல்லாதவர்களுக்கும் 50 இலட்சம் வழங்கப்படும் என தெரிவித்தார்கள். ஆனால் இன்று மலையகத்தில் 90வீதமானோர் காணி இல்லாமல் இருக்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் இந்த பணம் கொடுக்கப்பட்டு விட்டதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்.....
ஆரம்பமாகும் குருபெயர்ச்சி... 48 நாட்களில் பொற்காலத்தை சந்திக்கும் ராசி யார் யார்னு தெரியுமா? Manithan
கொண்டாட்டமான விஷயம், ஒன்று கூடி ஆட்டம் போட்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam